ரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்!

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் ஃபின்லாந்துவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃப்ளூயிடோ நிறுவனத்தினை 65 மில்லியன் யூரோக்கள் அதாவது 545 கோடி ரூபாயினைக் கொடுத்து மொத்தமாக வாங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கிளவுட் சேவை

கிளவுட் சேவை

ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைப்பற்றியதன் மூலம் கிளவுட் சேவையில் மிகவும் பிரபலமான செல்ஸ்ஃபோர்ஸ் மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான சேவையினை அளிக்க முடியும் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

ஃப்ளூயிடோ

ஃப்ளூயிடோ

ஃபின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் ஃப்ளூடியோ பறந்து விரிந்து உள்ள நிலையில் தற்போது இன்போசிஸ் உடன் இணைந்து உலகம் முழுவதும் கிளவுட் சேவையினை அளிக்க உள்ளது.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

ஃப்ளூயிடோவிற்கு உற்பத்தி, ஆற்றல், ரீடெயில் மற்றும் டெலிகாம் துறைகளில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

பங்குதார்கள்

பங்குதார்கள்

2010-ம் அண்டு தொடங்கப்பட்ட ஃப்ளூயிடோ ஐரோப்பியாவின் மிகப் பெரிய சேல்ஸ்ஃபோர்ஸ் கன்சல்டிங் நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் கேப்மேன் பிரைவேட் லிமிட்டட் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் வசம் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+