இந்தியாவின் மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 2018 செப்டம்பர் மாதம் 5.13 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே ஆகஸ்ட் மாதம் 4.53 சதவீதமாக இருந்தது.
ஆகஸ்ட் மாதம் உணவுப் பொருட்கள் மீதான மொத்த விலை பணவீக்கம் 2.25 சரிந்து இருந்தது. இதுவே செப்டம்பர் மாதம் 0.14 சதவீதம் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய தேவைப் பொருட்கள் மீதான பணவீக்கமும் 2.97 சதவீதம் அதிகரித்துள்ளது.

உணவு அல்லாத பொருட்கள் மீதான மொத்த விலை குறியீடும் 2018 செப்டம்பர் மாதம் 4.17 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2018 ஆகஸ்ட் மாதம் 3.48 சதவீதமாக இருந்தது.
எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கம் 16.55 சதவீதமாக உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் 17.73 சதவீதமாக இருந்ததாகவும் அரசு வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.
மொத்த விலை குறியீட்டில் காய்கறி விலை குறைந்து இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
செப்டம்பர் மாத சில்லறை பணவீக்கமும் 3.77 சதவீதமாக அதிகரித்துள்ளது, இதுவே ஆகஸ்ட் மாதம் 3.69 சதவீதமாக இருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications