அமெரிக்க அதிபர் தான் #MeTooவின் முதல் குற்றவாளி, அப்ப அங்க தனு ஸ்ரீ தத்தா?
அமெரிக்க அதிபர் தான் #MeToo வின் முதல் குற்றவாளி, அதை வெளிக் கொண்டு வந்த முதல் பெண் யார் தெரியுமா...?
#MeToo.இன்று பெண்களின் பலமான வார்த்தை. எத்தனையோ இந்தியப் பெண்கள் பல துறைகளில் இருந்தும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். அதில் உண்மைகளும் இருக்கின்றன, சில சுவாரஸ்யப் பொய்களும் இருக்கின்றன. எதை நம்புவது, எதை மறுப்பது என்றே தெரியாமல் முழிக்கிறோம். அந்த அளவுக்கு இந்த #MeToo வைப் பகுத் தாராய்ந்து பார்க்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த #MeToo-க்கும் அமெரிக்க அதிபர் ஒருவர் தான் முதல் பலி என்றால் நண்புவீர்களா அட ஆமாங்க நீங்க நம்பித் தான் ஆகணும் சாமி. அந்த உத்தமரோட பெயர் பில் க்ளிண்டன்.
{photo-feature}


Click it and Unblock the Notifications