உலகின் மிகப் பெரிய சமுக வலைத்தளமான பேஸ்புக் ஆண்டிராய்டு பயனர்களுக்காகப் புதிய அம்சம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனைப் பயன்படுத்திப் பிரீபெய்டு மொபைல் எண் பயன்படுத்துபவர்கள் ரீசார்ஜ் செய்யலாம்.

இந்தச் சேவை ஆண்டிராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் போஸ்ட்பெய்டு மொபைல் பில் மற்றும் பிற பயன்பாடுகளின் பில்களையும் செலுத்தும் முறையினைப் பேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது.
எனவே பேஸ்புக் செயலி மூலம் பிரீபெய்டு மொபைல் போன்களை எப்படி ரீசார்ஜ் செய்வது என்று இங்குப் பார்ப்போம்.
1) பேஸ்புக் நோட்டிஃபிகேஷ்ன் அடுத்து உள்ள மூன்று கோடு உள்ள பட்டனை டேப் செய்யவும்.
2) மொபைல் ரீசார்ஜ் என்று தெரிவு உள்ளதா என்று கவனிக்கும். இல்லை என்றால் மேலும் அறிக என்பதை டேப் செய்யவும்.
3) திட்டத்தினைத் தேர்வு செய்து டெபிட் அல்லது கிரெடிட் கார்டினை தேர்வு செய்து பணத்தினைச் செலுத்தும் தேர்வுகள் தோன்றும். அங்கு 'ரீசார்ஜ் நவ்' என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
4) பின்னர் மொபைல் எண்ணை உள்ளிட்டு, எந்த ஆப்ரேட்டர் என்பதைத் தேர்வு செய்து, எந்த ரீசார்ஜ் திட்டம் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.
5) தேவையான ரீசார்ஜ் திட்டத்தினைத் தேர்வு செய்த பிறகு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கட்டணத்தினைச் செலுத்தினால் ரீசார்ஜ் செய்யப்படும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications