பட்டாசு வெடிக்க நேரம் சொன்ன நீதிமன்ற கருத்துக்கு கொந்தளித்த மக்கள், முழிக்கும் நீதி மன்றம்

By வாசகர்கள்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் ஒன்இந்தியா "தீபாவளி அன்று இரவு 8-10 மணிக்குள் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்" என்கிற செய்தியை வெளியிட்டது. அதற்கு வாசகர்கள் போட்டிருக்கும் மரண கலாய் கமெண்டுகள், உணர்வுகள், கருத்துக்கள், வருத்தங்கள்... சக வாசகர்கள் பார்வைக்கு. இதில் அதிகம் பரவிய கமென்ட் பாஜக தலைவர் எச்.ராஜா சொன்ன கோர்ட்டாவது, ம*ராவது தான் ஆகையால் அதை சாம்பிளுக்கு மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற கருத்துக்களை கொடுத்திருக்கிறோம்.

#1

#1

Suresh Kumar: நாங்கள் இரவு 8 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க மாட்டோம்... வயதான மனிதர்கள் மற்றும் பறவைகள் உறங்க செல்லும் நேரம் அது ஆகவே காலை முதல் மாலை வரை பட்டாசு வெடிப்போம்... நீதிமன்ற அவமதிப்பு என்றால் வழக்கு தொடருங்கள் இறுதியாக எச்.ராஜா போல நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்...

Reegan Crazyguy: Suresh Kumar ஹைகோர்ர்ட்டாவது ம*ராவது அந்த வார்த்தைய விட்டுட்டீங்களே

Suresh Kumar: Reegan Crazyguy உள்ள தள்ளாம விடமாட்டிங்க போல

Jeeva Kutti: தீர்ப்பாவது ம*ராவது நாங்க எங்க இஷ்டத்துக்கு தான் டா வெடிப்போம்.

Arun Don Corleonexx: இந்த தீபாவளிக்கு வழக்கத்த விட நிறைய வெடி வாங்கி இரவு 8 - 10 மணிக்கு வெடிக்காம மத்த நேரங்கள்ள வெடிக்கப் போறேங்க

Wushu Sarath: நீதிமன்றம் ஒரு மனிதன் எப்படி ஜட்டி அணியவேண்டும், எப்பொழுது அணிய வேண்டும் என்று தீர்ப்பு கூறுங்கள்

 

#2
 

#2

Gopi Nath: இந்தியாவில் இந்து மதப் பண்டிகை கொண்டாட்டத்தை மட்டும் நீதி மன்ற நிபந்தயையுடன் கொண்டாட வேண்டும். இந்தியாவில் இந்துக்களுக்கு சுதந்திரம் இல்லை. மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் சுதந்திரமாக அவர்கள் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

Rajik Fareed: Gopi Nath நண்பரே... உங்களுடன் இப்படிப்பட்ட சிந்தனையை தூண்டிவிட தான் இந்த நாடகங்கள் நடக்கிறது என்பதை நம்புங்கள்

Balakrishnanan Arumugam: Rajik Fareed மோடி அரசு தூண்டி விடுதாக்கும்?

Jacob Jack: Gopi nath கிறிஸ்துமஸுக்கு யாரும் பட்டாசு வெடிக்கிறது இல்ல, ரம்ஜானுக்கு யாரும் பட்டாசு வெடிக்கிறது இல்ல, நியூ இயருக்கு பட்டாசு வெடிக்கிறாங்க ஆனா அத கிறிஸ்துவர்கள் மட்டும் வெடிக்கிறது இல்ல, பரவலா தமிழகமே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடுது. sooo don't be silly..மதப் பிரச்னைங்கள உருவாக்குற மாறி பேச வேண்டாம் பாத்து பேசுங்க பாஸ்.

Rocky Rakesh: இப்போ இந்துக்கள் எல்லாம் ஒன்றினையுனும்னு சொல்லுவாங்க.

Rajik Fareed: Balakrishnanan Arumugam மோடிக்கு இதைத்தாண்டி பல வேலைகள் இருக்கிறது நான் சொல்வது அவரை சார்ந்த இயக்கங்கள் தான் இதை செய்கிறது.

 

#3

#3

Vel Murugan:நீதிமன்றமாவது, கூ* மன்றமாவது
தீபாவளி கொண்டாட்டம் 48 மணி நேரமும் விடிய விடிய வெடிப்போம்டா

Sedupathi Ips: நீதிமன்றமாவது ம*ராவது

Rajesh: நான் வெடிப்பதை தவிர்க்க என் பின்னாடி ஒரு காவலரை பகல் முழுவதும் பணி அமர்த்தவும்... அப்போது தான் நீதிமன்ற தீர்ப்பை மதித்து நான் பட்டாசு வெடிப்பதை தவிர்பேன்... அல்லது மறைந்து இருந்து என்னை கண்காணிக்கவும்...

 

#4

#4

Manick Vasagam: தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். ஆனால் தன் மனைவியை இன்னொருத்தன் கூட்டிட்டு ஓடிட்டான்னா சந்தோஷத்தில் ஒரு வாரம் கூட வெடித்துக் கொள்ளலாம் இது இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியின் தீர்ப்பு.

Vanneyan Vanneyan: அப்புறம் தீபாவளி ட்ரஸ் எப்ப போடனும்... சரக்கு எப்ப அடிக்கனும்... கறி எப்ப சாப்பிடனும்... ஸ்விட் வாங்கலாமா...? சொந்தகாரங்க வீட்டுக்கு போலாமா...? இதையும் சொல்லுங்க

 

#5

#5

Sathish Kumar: ஏன் மூதேவி நாங்க என்ன உங்க கிட்ட ஃபர்ஸ்ட் நைட்டுக்கா டைம் கேட்டோம்... 8 - 10-ன்னு சொல்லுறீங்க... 10 மணிக்கு மேலதான் வெங்காய வெடிய வீடு வீடா வீசுவோம்....

Ppk Ambas Nellai: நீதிமான்களே... அந்த 8 - 10 மணிக்கு எவ்வளவு வெடிக்கனும்... னு சொல்லலயே.

Daniel Daniel: பட்டாசு வெடிக்க நேரம் காலம் குறித்த உச்ச நீதி மன்ற ஜோசியருக்கு வாழ்த்துக்கள்.

Theepan Veera: நீ அடுத்தவன் பொண்டாட்டி வைச்சு இருந்தா தப்பு இல்லை. ஆனா நீ தீபாவளிக்கு வெடி வைச்சா தப்புத தாண்டா... #உச்சநீதிமன்றம்.

 

#6

#6

Anand Kingmaker: #கோர்ட்டாவது_ம*ராவது என்று கூறி பின்னர் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்ட அஞ்சா நெஞ்சர் அண்ணன் போல நாமலும் வெடி வெடித்து விட்டு மன்னிப்பு கேட்டுப்போம்

Jothi Lakshmi: ஐயா ஆ* போளாங்களா...? புது டிரஸ்... ஸ்வீட் பத்தி எல்லாம் சொல்லவே இல்லிங்களே

Baskar Baskaravg: இந்த பு*ங்கி மன்றம் சொன்ன நாங்க கேக்கனும்மா

Balakrishnanan Arumugam: இரவு 8:10-க்கு வெடிச்சா காற்று மாசுபடாது-ன்னு எங்க அப்பத்தா சொன்னதா ஞாபகம்.

Mohan Prabakaran தீர்ப்பாவது ம*ராவது நாங்க எங்க இஷ்டத்துக்கு தான் டா வெடிப்போம்.

 

#7

#7

K. Maheswari: 8-10 நேரத்திலும் இயற்கை நலன் கருதி வெடிக்காமல் இருப்பது நன்று. நாம் பகுத்தறிவு உள்ள மனிதர்கள் தானே.

Anna Malai: K. Maheswari அந்த ஒரு நாளுக்காகத் தான் பல ஆயிர குடும்பங்கள் பட்டாசு தொழிலை நம்பி இருக்கு.

Arvind: தீர்ப்பு சொன்ன ஜட்ஜ் ஐயா வீட்டுலேயே எவனும் கேட்கமாட்டான்.

Arun R: ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மென்ட் சார். morning 8 o clock to night 10 o clock.

 

இந்த கருத்துக்கள் பதிவு செய்த ஒரிஜினல் ஃபேஸ்புக் போஸ்ட் மற்றும் கமென்டுகளைப் பார்க்க இந்த லிங்கை க்ளிக்கவும்:

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

oneindia readers comment on diwali crackers guidance of supremen court

oneindia readers comment on diwali crackers guidance of supremen court
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X