இந்திய ஐடி துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் வர்த்தகத்திற்காகக் குழாயடி சண்டை போட்டாலும், புதிதாக நிறுவனத்தில் சேர்வோருக்கான சம்பளத்தை எந்தப் போட்டியும் இல்லாமல் ஒற்றுமையாக 20,000 முதல் 25,000 என்ற அளவிலேயே வைத்திருக்கிறது.
இந்நிலையில் முதல் முறையாக விப்ரோ நிறுவனம் தனது நிறுவனத்தில் சேரும் பிரெஷ்ஷர்களுக்கான சம்பளத்தை 3.2 லட்சத்தில் இருந்து 3.5 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும் இனி விப்ரோ நிறுவனத்தில் சேர்வோருக்கு code test என்ற புதிய தேர்வையும் வைக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் புதிய பணியார்களின் திறன் மேம்படும்.
அனைத்திற்கும் தாண்டி இந்த வருடம் கூடுதலாக 25-30 சதவீதம் அதிக ஊழியர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது விப்ரோ.
விப்ரோ நிறுவனத்தில் 3 சம்பள தரத்தின் கீழ் புதிய ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
ஐஐடி, என்ஐடி போன்ற முன்னணி கல்லூரியில் இருந்து வருவோருக்கு 12 லட்சம் ரூபாய் சம்பளமும், டர்போ திட்டத்தின் கீழ் சேர்வோருக்கு 6.5-7 லட்சம் ரூபாய் சம்பளமும், மற்ற பிரிவுகளுக்கு 3.2 லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications