இந்திய டெலிகாம் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ 2021ஆம் ஆண்டுகளுக்குள் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சேவையும், 5ஜி கருவிகளையும் அளிக்கத் திட்டமிட்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜியோவின் சக போட்டி நிறுவனமாக ஏர்டெல் தற்போது, 2ஜி மற்றும் 3ஜியில் இருக்கும் தனது வாடிக்கையாளர்கள் அனைவரையும் 4ஜி தொழில்நுட்ப சேவைக்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் ஏர்டெல் அடுத்தத் தலைமுறை சேவையான 5ஜி தொழில்நுட்பத்திற்கு எளிதாக மாறிக்கொள்ள முடியும்.

ஜியோ தனது சேவைத் தளத்தை மாற்றும் அதே சமயத்தில் ஏர்டெல்லும் தனது சேவை மேம்படுத்தும் திட்டத்துடனே இந்த முடிவை எடுத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மொத்த நெட்வொர்கையும் 4ஜி தொழில்நுட்பத்தில் தான் கட்டமைத்துள்ளது, இதனால் ஜியோ நிறுவனத்தால் 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்க முடியாது.
இதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இனி மேம்பட்ட சேவை அதே கட்டணத்தில் பெற முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications