இந்திய வங்கிகளில் 40,000 கோடி உட்செலுத்த ரிசர்வ் வங்கி முடிவு..!
நவம்பர் மாதம் விழாக்காலம் என்பதால் மக்களுக்கு அதிகளவிலான பணத் தேவை இருக்கும் என்பதை உணர்ந்த ரிசர்வ் வங்கி சுமார் 40,000 கோடி ரூபாயை இந்திய வங்கி அமைப்பிற்குள் உட்செலுத்த முடிவு செய்துள்ளது.
அரசு பத்திரங்கள் வாயிலாக இந்த 40,000 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டுள்ளது ஆர்பிஐ.

அக்டோபர் மாதம் சந்தையின் பல்வேறு வழிகளில் சுமார் 36,000 கோடி ரூபாயை இந்திய வங்கிகளுக்குள் உட்செலுத்திய ரிசர்வ் வங்கி, நவம்பரில் 4000 கூடுதலாக உட்செலுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தக் கூடுதல் தொகையின் மூலம் வங்கிகளின் வர்த்தகம் மேம்படும், இதனால் காலாண்டு மற்றும் வருடாந்திர வருமானம், லாப அளவீடுகளில் உயர்வு காணப்படும். இது பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே வங்கி பங்குகளில் முதலீடு செய்தோருக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications