சிம்பிளான ஐடியா.. வீட்டில் இருந்தே தொழில் செய்யச் சிறந்த வாய்ப்பு..!
இந்தியா முழுவதும் தற்போது பிளாஸ்டிக் கேரி பேக்குகளைப் பயன்படுத்தக் கூடாது என ஒவ்வொரு மாநிலமும் அறிவித்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசும் 2019 முதல் அதை முற்றிலும் தடை செய்வதாக அறிவித்துள்ளது.

இது நடைமுறைக்கு வரும் நிலையில் அனைவரும் பேப்பர் பேக்-ஐயோ அல்லது துணி பைகளையோ தான் பயன்படுத்தியாக வேண்டிய நிலை உருவாகும்.
இப்படிப்பட்ட காலத்தில் வீட்டில் இருந்த படியே பேப்பர் பேக் உற்பத்தி செய்து வர்த்தகம் செய்தால் நிச்சயம் லாபம் அதிகமான அளவிலேயே கிடைக்கும். அதை எப்படிச் செய்வது என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.


Click it and Unblock the Notifications