ஜியோவின் தீபாவளி சிறப்பு ஆஃபர்கள்-டிஸ்கவுன்ட்ஸ்,கேஷ்பாக் மற்றும் பல.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இந்தத் தீபாவளி பண்டிகையைக் கருத்தில் கொண்டு நிறைய ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதன் முக்கிய ஆஃபர்கள் என்னவென்றால்- 100% கேஷ்பாக் மற்றும் டிஜிட்டல் வாலட் நிறுவனங்களுடன் இணைத்து 300 ரூபாய் வரை கேஷ்பாக் அளிப்பதே ஆகும்.

 

ரூ.1095 க்கு ஜியோ போன்

ரூ.1095 க்கு ஜியோ போன்

"JioPhone diwali dhamaka" ஆஃப்பரின் படி ஜியோ நிறுவனம் ஜியோபோன்-ஐ ரூ.1095 வழங்குகிறது. அதில் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டா வசதிகள் 6 மாதத்திற்கு இலவசம். அது போகத் தீபாவளிக்கு "Jio diwali dhamaka" பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்களை இங்குப் பார்ப்போம்.

#1

#1

ரூ.1699 பிளானில், ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் தருகிறது.

ஜியோ டிஜிட்டல் கூபன்ஸ் மூலம் 100% கேஷ் பாக் அளிக்கிறது, இந்தக் கேஷ்பாக் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் அதற்குக் குறைந்தபட்சம் 149 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

#2
 

#2

ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி போன் வாங்கினால் 2,200 ரூபாய் கேஷ்பாக் தரப்படும், இந்தக் கேஷ்பாக்கை புதிய மற்றும் பழைய ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களின் 198 மற்றும் 299 ரூபாய் ப்ரீபைட் ரிச்சார்ஜ்கள் செய்து கொள்ளலாம்.

#3

#3

மொபைல் வல்லேட்கள் ஆன பேடிஎம், போன்பே, அமேசான் பே மற்றும் மொபிகுவிக் மூலம் 398 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தல் 300 ரூபாய் கேஷ்பாக் கிடைக்கும். இந்த அப்பர் நவம்பர் 15 வரை மட்டுமே.

#5

#5

ரிலையன்ஸ் டிஜிட்டலில் 35,000 ரூபாய்க்கு மேல் லேப்டாப் வாங்கினால் 3,000 ரூபாய் மதிப்பிலான ஆஃபர்கள் வழங்கப்படும் அது என வென்றால் ஜியோ பிரைம் மெம்பெர்ஷிப், நாள் ஒன்றுக்கு 2GB விதம் 168 நாட்களுக்கான டேட்டா மற்றும் 6GB மதிப்பிலான 10 வவுச்சர்கள்.

#6

#6

அதே ரிலையன்ஸ் டிஜிட்டலில் LG ஸ்மார்ட் டிவி வாங்கினால் ஜியோ உங்களுக்கு இலவசமாக JioFi மற்றும் 2,000 ரூபாய் மதிப்புள்ள டேட்டா ஆஃபர்கள் அளிக்கிப்படுகிறது. அதில் வாய்ஸ்கால்ஸ், 156ஜிபி அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஜியோ பிரைம் மெம்பெர்ஷிப்.

ரிலையன்ஸ் ஜியோவில் 19 தொடங்கி 9,999 ரூபாய் வரை டேட்டா திட்டங்கள் அளிக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

JioPhone diwali dhamaka offres

JioPhone diwali dhamaka offres
Story first published: Saturday, November 3, 2018, 13:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X