தீபாவளி 2018: முகூர்த் டிரேடிங் எப்போது எத்தனை மணிக்கு?
தீபாவளியன்று மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் இரண்டும் லக்ஷ்மி புஜை செய்ய ஒரு மணி நேரம் செயல்படும். இந்த ஒரு மணி நேரம் பங்கு சந்தை திறப்பது என்பது முகூர்த் டிரேடிங் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் முகூர்த் டிரேடிங் போது பங்குகளை வாங்கினால் அது பெறும் அளவில் வளரும் என்று முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை உள்ளது.
2018 முகூர்த் டிரேடிங் என்று, எத்தனை மணிக்கு?
முகூர்த் டிரேடிங் நவம்பர் 7-ம் தேதி மாலை 5:15 முதல் 5:30 மணி வரையில் ப்ரீ புக்கிங்கை தொடங்கும். பின்னர் 5:30 மணி முதல் 6:30 மணி வரை வர்த்தகம் நடைபெறும்.


Click it and Unblock the Notifications