மத்திய அரசு எல்பிஜி டீலர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்திய காரணத்தால் மக்கள் சமையலுக்காகப் பயன்படுத்தும் சிலிண்டரின் விலை 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் படி டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டர் விலை 505.34 ரூபாயில் இருந்து 507.42 ரூபாயாக உயர்ந்துள்ளது.
எண்ணெய் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி சிலிண்டர் டீலர்களுக்கு விநியோகத்திற்காக அளிக்கப்படும் கமிஷன் தொகை 14.2 கிலோ சிலிண்டருக்கு 48.89 ரூபாயில் இருந்து 50.58 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 5 கிலோ சிலிண்டருக்கு 24.20 ரூபாயில் இருந்து 25.29 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1ஆம் தேதி மத்திய அரசு சிலிண்டரின் அடிப்படை விலையின் மீது விதிக்கப்பட்ட வரியின் காரணமாகச் சமையல் எரிவாயு விலை 2.94 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இந்த மாதத்தில் அறிவிக்கப்படும் 2வது விலை உயர்வாகும்.
ஜூன் மாதம் முதல் சிலிண்டர் விலை 16.21 ரூபாய் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!

சிலிண்டர் தட்டுப்பாடு: ESMA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

எல்பிஜி பற்றாக்குறை.. பிணங்கள் எரியூட்டு தகன மேடைகள் மூடப்பட்டது.. நிலைமை மோசமாகிறதா..?!

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications