விமானத் துறையில் பெண்கள் புதிய சாதனை.. மாஸ் காட்டும் இண்டிகோ..!

By Prasanna Venkatesh Krishnamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், ஆனால் இந்த வேலைவாய்ப்புகள் பைலட், கேப்டனாக இல்லை என்பது சற்று வருத்தமான செய்தி.

 

சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில் உலகில் பெண்கள் பைலட்களின் எண்ணிக்கை 5.4 சதவீதம் மட்டும் தான் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த நிலை தலைகீழாக உள்ளது.

பெண் பைலட்

பெண் பைலட்

உலகளவில் பெண் பைலட் எண்ணிக்கை 5.4 சதவீதமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் இதன் எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளது. ஆம் இந்தியாவில் இருக்கும் மொத்த பைலட் எண்ணிக்கையில் 12.4 சதவீத பைலட்கள் பெண்கள்.

விமான நிறுவனங்கள்

விமான நிறுவனங்கள்

இந்தியா விமான நிறுவனங்களில் சுமார் 8,797 பைலட்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 1,092 பேர் பெண்கள், மேலும் இதில் 385 பேர் கேப்டன் பதவில் இருக்கிறார்கள்.

இதுவே உலகளவில் 1.5 லட்சம் பைலட்கள் இருக்கும் நிலையில் 8,061 பேர் மட்டுமே பெண்கள் அதில் 2,190 பேர் மட்டுமே கேப்டன் ஆக உள்ளனர்.

இண்டிகோ

இண்டிகோ

இதில் இண்டிகோ நிறுவனத்தில் பணியாற்றும் பைலட்களின் எண்ணிக்கையில் சுமார் 13.9 சதவீதம் பேர் பெண்கள் என்பது கூடுதல் தகவல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: indigo இண்டிகோ
English summary

We are proud to have topped the list of airlines across the world to employ the highest proportion of female pilots

We are proud to have topped the list of airlines across the world to employ the highest proportion of female pilots
Story first published: Friday, November 9, 2018, 16:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X