இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 31 வங்கியான நிதி நிறுவனங்களின் உரிமத்தை வெள்ளிக்கிழமை ரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் திடீர் ரத்து நடவடிக்கைக்கு என்ன காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவிக்காதது கூடுதள் அதிர்ப்தியை ஏற்படுத்துகிறது.
இதில் 17 NBFCகள் உரிமத்தை ரத்து செய்யகோரி வேண்டுகோள் விடுத்த நிலையில் ரிசர்வ வங்கி ரத்து செய்துள்ளது.

தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள 31 என்பிஎப்சி நிறுவனங்களில் 27 நிறுவனங்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் 4 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த 31 நிறுவனங்களில் மிக முக்கியமானவையாகப் பார்க்கப்படுவது ராம்கி பைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ப்ராபிகான் டிரேடிங் & இன்வெட்ஸ்மென்ட் ஆகியவை தான்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் 1200க்கும் மேற்பட்ட NBFC நிறுவனங்களை ரிசர்வ் வங்கி நேரடி கண்காணிப்பில் வைத்துள்ளது மட்டும் அல்லாமல் கடுமையான விதிமுறைகள் விதித்து வருகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications