8 மடங்கு அதிக லாபத்தைப் பெற்ற கோல் இந்தியா.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா-வின் லாபம் எப்போதும் இல்லாத அளவிற்குச் சுமார் 8 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
கடந்த நிதியாண்டின் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் லாபம் வெறும் 371 கோடி ரூபாயாக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இதன் அளவு சுமார் 8 மடங்கு உயர்ந்து 3,085 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.

மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் இக்காலாண்டில் 22.3 சதவீதம் வரையில் உயர்ந்து 22,198 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 10.6 சதவீதம் உயர்ந்து 256.5 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications