அக்டோபர் மாதம் மொத்த விலை பணவீக்கம் 5.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே செப்டம்பர் மாதம் 5.13 சதவீதமாகவும் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 3.68 சதவீதமாக இருந்தது புதன்கிழமை அரசு வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
உணவு பொருட்கள், தானியங்கள், நெல், வெங்காயம், உணவு மற்றும் பால் போன்ற பொருட்களின் மொத்த விலை பணவீக்கம் அக்டோபர் மாதம் 1.79 சதவீதம் உயர்ந்து 3.72 சதவீதமாக உள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் மீதான பணவீக்கம் 19.85 சதவீதமாக உள்ளது. இதுவே செப்டம்பர் மாதம் 16.65 சதவீதமாக இருந்தது.
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதம் 3.31 சதவீதமாகக் குறைந்தது. இதுவே செப்டம்பர் மாதம் 3.70 சதவீதமாக இருந்தது.
நுகர்வோர் விலை குறியீட்டின் செப்டம்பர் மாதம் பணவீக்கம் சென்ற ஆண்டு 3.58 சதவீதமாக இருந்தது. ரிசர்வ் வங்கி மிக முக்கியமாகக் கண்காணிக்கும் குறியீடுகளில் ஒன்று நுகர்வோர் விலை குறியீடாகும்.
மத்திய வங்கி ஜூலை செப்டம்பர் மாத காலாண்டில் 3.7 சதவீதமாகச் சில்லைரை பணவீக்கம் இருக்கும் கணித்து இருந்தது. இதுவே ஜனவரி மார்ச் காலாண்டில் 3.8 முதல் 4.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
செப்டம்பர் மாதம் தொழில் துறை வளர்ச்சி 4.5 சதவீதமாக இருந்தது என்று அரசு வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications