பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.!!

கடன் வழங்குபவர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி தற்போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு இன்று (15.11.2018) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியானது, தேர்ந்தெடுக்கப்பட்ட முதிர்வுகளில் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது என்று ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது. தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி, மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த மாதத்தின் தொடக்கத்தில் பிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியது. அதே போல நாட்டின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கடந்த ஜூலை 30,2018 அன்று பிக்சட் டெபாசிட் வட்டியை மாற்றியது.

இந்த பதிவில் எச்டிஎப்சி,ஐசிஐசிஐ ,எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளின் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களுக்கு ஒரு ஒப்பீட்டை பார்ப்போம்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி


ஒரு கோடிக்கு ரூபாய்க்கு குறைவான டெபாசிட்கள்   
முதிர்வு காலம் புதிய வட்டி விகிதம் (நவம்பர் 15 முதல் ) அதிகரித்த விகிதம்
7 days to 14 days 4.00% -
15 days to 29 days 4.25% -
30 days to 45 days 5.50% -
46 days to 60 days 6.00% 25 bps
61 days to 90 days 6.25% 25 bps
91 days to 120 days 6.25% 25 bps
121 days to 184 days 6.25% 25 bps
185 days to 289 days 6.50% -
290 days to less than 1 year 6.75% -
1 year to 389 days 6.90% 15 bps
390 days upto 2 years 7.10% 10 bps
2 years 1 day upto 3 years 7.50% 25 bps
3 years 1 day upto 5 years 7.25% -
5 years 1 day upto 10 years 7.00% -
5 years (80C FD) 7.25%  

எச்டிஎப்சி வாங்கி

எச்டிஎப்சி வாங்கி

இந்த வட்டி விகிதங்கள் நவம்பர் 6,2018 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

 ஒரு கோடிக்கு ரூபாய்க்கு குறைவான டெபாசிட்கள்  
முதிர்வு காலம் பொது மக்களுக்கு முத்த குடிமக்களுக்கு
7 - 14 days 3.50% 4.00%
15 - 29 days 4.25% 4.75%
30 - 45 days 5.75% 6.25%
46 - 60 days 6.25% 6.75%
61 - 90 days 6.25% 6.75%
91 days - 6 months 6.25% 6.75%
6 mnths 1 day- 6 mnths 3 days 6.75% 7.25%
6 mnths 4 days 6.75% 7.25%
6 mnths 5 days- 9 mnths 6.75% 7.25%
9 mnths 1 day- 9 mnths 3 days 7.10% 7.60%
9 mnths 4 days 7.10% 7.60%
9 months 5 days - 9 months 15 days 7.10% 7.60%
9 months 16 days 7.10% 7.60%
9 months 17 days < 1 Year 7.10% 7.60%
1 Year 7.30% 7.80%
1 year 1 day - 1 year 3 days 7.30% 7.80%
1 year 4 days 7.30% 7.80%
1 year 5 days - 1 Year 15 Days 7.30% 7.80%
1 Year 16 days 7.30% 7.80%
1 year 17 days - 2 Years 7.30% 7.80%
2 years 1day - 2 Years 15 days 7.40% 7.90%
2 Years 16 days 7.40% 7.90%
2 years 17 days - 3 Years 7.40% 7.90%
3 years 1day - 5 years 7.25% 7.75%
5 Years 1 Day - 8 Years 6.50% 7.00%
8 Years 1 Day - 10 Years 6.50% 7.00%

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

இந்த விகிதங்கள் 1 கோடிக்கு குறைவான முதலீடுகளுக்கு பொருந்தும்.

 ஜூலை 30, 2018 முதல் நடைமுறையில் வட்டி விகிதம் 
முதிர்வு காலம் பொது மக்களுக்கு முத்த குடிமக்களுக்கு
7 days to 45 days 5.75% 6.25%
46 days to 179 days 6.25% 6.75%
180 days to 210 days 6.35% 6.85%
211 days to less than 1 year 6.40% 6.90%
1 year to less than 2 year 6.70% 7.20%
2 years to less than 3 years 6.75% 7.25%
3 years to less than 5 years 6.80% 7.30%
5 years and up to 10 years 6.85% 7.35%

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

ஒரு கோடிக்கு ரூபாய்க்கு குறைவான டெபாசிட்கள்   
நவம்பர் 1,2018 முதல் நடைமுறையில் வட்டி விகிதம்    
முதிர்வு காலம் பொது மக்களுக்கு முத்த குடிமக்களுக்கு
7 to 14 days 5.70% 6.20%
15 to 29days 5.70% 6.20%
30 to 45 days 5.70% 6.20%
46 to 90 days 6.35% 6.85%
91 to 179 days 6.35% 6.85%
180 days to 270 Days 6.35% 6.85%
271 days to less than 1 year 6.35% 6.85%
1 year 6.75% 7.25%
555 days** 6.85% 7.35%
above 1 year & upto 3 years 6.75% 7.25%
above 3 year & upto 5 years 6.25% 6.75%
above 5 years & upto 10 years 6.25% 7.27%

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+