நாமளே இந்தியாவ மதிக்கலன்னா எப்படிங்க... கொந்தளித்த வாசகர்

By வாசகர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்று ஒன் இந்தியா முக நூலில் உலகின் 25 பணக்கார நாடுகள் பட்டியலை வெளியிட்டோம் அதற்கு வாசகர்களின் கார சார விவாதங்கள்,

Raj Kumar: அமெரிக்கா first இல்லங்குறது சரி தான்... ஆனா இந்தியா இந்த listலயே இல்லயெப்பா...!

Subramani: oரு முறை மோடி வந்ததுக்கே 87-ஆவது இடத்துல இருந்து 120-வது இடத்துக்கு கொண்டு பொய்ட்டாரு. அடுத்த முறையும் மோடிக்கே ஓட்டு போட்டு ஜெயிச்சிட்டா கண்டிப்பா முதலிடம் தான்.
187. கீழ இருந்து மேலங்க... வாழ்க சுவச் பாரத்

#1

#1

Mohamed Basheer: கத்தார் நாட்டின் தனி நபர் மதிப்பு 1,28,000 அமெரிக்க டாலர். கிட்ட தட்ட நம்ப நாட்டு பணத்துக்கு 1 கோடி ருபாய்.

இந்தியாவுல ஒரு மனிதனுக்கு 70,000 ருபாய் கடனோட அலையிறோம்... பேசமா இங்கிலாந்து இன்னும் ஒரு 50 வருசத்துக்கு சுதந்திரம் கொடுக்காம இருந்து இருந்தால் நம்ப நாடும் இந்த மாதிரி முன்னேறி இருக்குமோ. கூமூட்டை மோடி மாதிரி ஆளுங்க எல்லாம் டீ விக்காம படிச்சு இருந்து ஆட்சி பன்ன வந்து இருப்பானுங்க.

N Sasikumar Yadhav: Mohamed Basheer ஆமாம் டா துலுக்கா... துலுக்கனுங்க, கிறுத்துவனுங்க பாரதத்த கொள்ளையடிக்காம இருந்தால் பாரதம் எப்போதுமே பணக்கார நாடுங்க பட்டியலில் முதலாவதாக இருந்திருக்கும்டா துலுக்கா...

Ramesh Jark: Mohamed Basheer எல்லாம் சரி அது என்னாடா சுதந்திரம் அடைந்ததிலிருந்து மோடி தான் ஆட்சி செய்தாரா?? இவ்ளோ நாள் கோமாவில் இருந்தியா பாஜக என்றும் ஒரு கட்சி ஆட்சி செய்யாமல் இருந்து இருந்தால் சாலைகள் கூட கிடையாது நியாபகம் வச்சுக்கோ..‌.

Mohamed Basheer: 800 வருடம் துலுக்கனும், 200 வருடம் கிறித்துவனும் ஆண்ட போது எல்லாம் நல்லா தான் இருந்துச்சி இப்ப் 70 வருசமா நம்பல நாம்பலே ஆளும் போது தான் பிரச்ச்சினையே மொத்தமா கொள்ளை அடிச்கிட்டானுங்க 60 காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமா கொள்ளை அடிச்சான், மோடி&கோ 10 வருசத்துல மொத்தமாக இந்தியாவ மொட்டை அடிசிட்டானுங்க. சுப்ரீம் கோர்ட் நேற்று ரபேல் உழல்ல காறி துப்புனத பார்க்கலியா.

 

#2

#2

Krishnakumar Chengalveroyen: பட்டண் கழற்றும் போட்டியில் இரண்டாம் இடத்திலிருந்த இந்தியா, சீனாவை பின் தள்ளி, விரைவில் முதலிடம் - உதாரணம் மக்கள் தொகை 130 கோடி!

Kumaran Kum: அரசியல்வாதிகள், அம்பானிகள், அதானிகள், மல்லையாக்கள், நீரவ் மோடிகள்
மாதிரி ஆட்கள் அமெரிக்காவை விட
பணக்காரணா தான் இருக்காங்க. சட்டப்படி இந்தியா லிஸ்டுல வந்திருக்குணுமே... எப்ப யார்யா இந்த லிஸ்ட தயாரிச்சது.... அவங்க போன் நம்பர் குடுங்க விசாரிப்போம்.

 

#3

#3

KuKumar: இந்தியாகாரங்க ராக்கெட் விடறாய்ங்க... ஆனா எதுக்கு விடுறாங்கன்னு தான் தெரியவில்லை. வரப் போற மழைய கூட ஒழுங்க கணிச்சி மக்களை காப்பாத்த வழி இல்லாம ராக்கெட் விட்டு, பணக்கார நாட்டுங்க லிஸ்டுல வந்து என்ன புண்ணியம்.

சிவா: தனி நபர் வருமானத்தை வச்சு கணக்கு எடுக்கரானுக அது தெரியாம மோடி ஒழிக இந்தியா ஒழிகனு கூவிட்டு இருக்கானுக... தாய் நாட்டயே விட்டு கொடுக்கரவங்க இந்தியாவுல இருக்கும் வர இந்தியா வளராதுயா... வளராது

சுப. அக்னிமித்ரன்: ம்ஹூம்... எப்ப நான் என்னோட கடன கட்டி முடிச்சி... மிச்சம் பண்ணி... பணக்காரனாகி... இந்தியாவ பணக்கார நாடாக்குறது..?

 

#4

#4

Imtiaznafil Imtiaz: அமெரிக்காவை ஆள்வது ட்ரம்ப் என்கிற ஒரு அரை லூசு என்றால் இந்தியாவை...

Anver Sathath: ஏம்பா... 3000 கோடிக்கு படேல் சிலை வெச்சதுக்காவது இந்தியாவுக்கு முதலிடம் வழங்கியிருக்கலாமே... மோடிஜி உங்க அருமை யாருக்கும் தெரியல.

 

#5

#5

Mohammed Ali: அம்பானிகளே, அதானிகளே, மற்ற பணக்கார அய்யாகளே... நியூஸ பாருங்க... இன்னும் கடுமையா உழைங்க.

Anish Moses: ஒரு 420னால இந்தியா இப்ப 120-ல நிக்கிது.

 

#6

#6

Karthick Rathinam: இந்தியாவா...? அப்படி ஒரு நாடே இல்லடா... போதுமா?

Larif Chill's: 2022-ல் புதிய இந்தியா பிறக்க 135 கோடி மக்களும் ஒத்துழைக்க வேண்டும்... மோடி வேண்டுகோள்

யோவ் நாங்க பழைய இந்தியாவிலேயே இருந்துட்டு போறோம், கட்டி இருக்குற கோமணத்தையாவது விட்ருய்யா... சாமி

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

india will not come up if indians are not supporting india

india will not come up if indians are not supporting india
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X