நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனம் கடந்த வருடத்தை விடவும் சுமார் 26 சதவீதம் அதிக லாபத்தை அடைந்துள்ளது.
இதன் மூலம் இக்காலாண்டில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா சுமார் 1,779 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
பயணிகள் வாகன பிரிவு
இக்காலாண்டில் பயணிகள் வாகன பிரிவின் விற்பனை அளவு 10 சதவீதம் வளர்ச்சி என்ற இலக்கை நிர்ணயம் செய்துகொண்ட மஹிந்திரா, விழாக் காலத்தில் நினைத்ததை விடவும் குறைவான விற்பனை வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது. இது இக்காலாண்டில் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
வருமானம்
கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் வருமானம் 6 சதவீதம் வரை உயர்ந்து 12,790 கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது.
யுடிலிட்டி வாகனம்
மேலும் யுடிலிட்டி வாகன பிரிவில் இந்நிறுவனத்தின் விற்பனை 9.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இக்காலாண்டில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக இருந்தது தான்.
பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல் விலையின் அதிரடி உயர்வால் புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்ட அனைவரும் தங்களது முடிவை மாற்றிக்கொண்டனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications