இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவின் ஆதிக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் மத்தியில் அமைதியாக இணைப்பை அறிவித்த வோடேபோன் மற்றும் ஐடியா கூட்டணியாக முதல் முறையாகக் காலாண்டு முடிவை அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் வோடாபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைந்த நிலையில், முதல் காலாண்டு முடிவை வெளியிட்டுள்ளது.
4,974 கோடி ரூபாய்
செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் வரிக்குப் பிந்தை கணக்கில் சுமார் 4,974 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இக்காலாண்டில் இரு நிறுவனங்களும் இணைவதற்காகச் சுமார் 566 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இதுவும் இந்த நஷ்ட கணக்கீட்டில் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடு
இந்தக் காலாண்டு முடிவை வெளியிடும் போது இக்கூட்டணி நிறுவனம் 25,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தச் செய்தி முதலீட்டாளர்களுக்குச் சற்று ஆசுவாசப்படுத்த ஏதுவாக அமைந்தது.
வோடபோன் ஐடியா
திட்டமிடப்பட்ட 25,000 கோடி ரூபாயில் 11,000 கோடி ரூபாய் வோடபோன் நிறுவனமும், 7,250 கோடி ரூபாய் ஐடியா நிறுவனமும் முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
சராசரி வருமானம்
இக்காலாண்டில் வோடபோன் - ஐடியா கூட்டணி நிறுவனத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களின் சராசரி வருமானத்தின் அளவு 4.7 சதவீதம் வரையில் குறைந்து 88 ரூபாயாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications