மும்பை: கார்டு பணபரிவர்த்தனை சேவை நிறுவனமான விசா மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பில்டெஸ்க் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது.
பில்டெஸ்க் நிறுவனம் ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவில் முதன்மையான நிறுவனமாக உள்ளது.
என்ன மதிப்பு?
பில்டெஸ்க் மற்றும் விசா என இரண்டு நிறுவனங்களும் ஊடகங்களுக்கு எவ்வளவு பங்குகள் பரிவர்த்தனை மாற்றம் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கவில்லை என்றாலும் சில மாதங்களுக்கு முன்பு விசா நிறுவனம் பில்டெஸ்க்கில் 250 மில்லியன் டாலரினை முதலீடு செய்ய இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
அருண் ஜேட்லி
ரூபே மற்றும் பிம் யூபிஐ செயலி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்களின் இந்திய சந்தை சரிந்துள்ள என்று அன்மையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்த நிலையில் இந்த முதலீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பில்டெஸ்க்
மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பில்டெஸ்க் நிறுவனம் ஆண்டுக்கு 60 பில்லியன் டாலர் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்கிறது. இதில் கிரெடிட், ட்ர்பிட், ஆன்லைன் வாலெட் உள்ளிட்ட அணைத்து பரிவர்த்தனைகளும் அடங்கும்.
வருவாய்
பில்டெஸ்க் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணத்தினை வசூலிப்பதன் மூலம் வருவாயினை ஈட்டுகிறது.
முதலீடு எப்படி?
விசா நிறுவனம் பில்டெஸ்க்கில் நேரடியாக முதலீடு செய்யாது என்றும் தற்போது உள்ள இந்திய வணிகத்திற்கும் இதற்கும் நேரடி தொடர்பு இருக்காது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications