நாட்டின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சமீபத்தில் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஜியோவிற்குப் போட்டியாக இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது ஏர்டெல். விளையும் ஜியோவை விடக் குறைவு தான் ஆனால் செல்லுபடியாகும் நாட்களும் ஜியோவை விடக் குறைவு. இப்போது ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள திட்டத்தை ஜியோ மற்றும் வோடபோன் உடன் ஒரு ஒப்பீட்டைப் பார்ப்போம்.
ஏர்டெல்லின் 419 திட்டம்
இந்த 419 ரீசார்ஜ் திட்டத்தில், ஏர்டெல் 105 ஜிபி டேட்டா வழங்குகிறது, அதாவது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி டேட்டா 75 நாட்களுக்கு. பிறகு அளவில்லா லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்-களும் இலவசம்.
வோடாபோனின் 399 திட்டம்
வோடாபோனின் இந்த 399 ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தம் 98 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இதில் ஒரு நாளைக்கு 1.4 ஜிபி டேட்டா அளவில் 70 நாட்களுக்குச் செல்லுபடியாகும். அது போக அளவில்லா லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் உடன் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
ஜியோவின் 449 திட்டம்
இதே போல ஜியோவில் 449 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி என்ற முறையில் மொத்தம் 136 ஜிபி டேட்டா 91 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பேக்கில் அளவில்லா கால்களும் மற்றும் ஒரு நாளைக்கு இலவசமாக 100 எஸ்எம்எஸ்-களும் அனுப்பலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications