பெங்களூரு: ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த ஐபோன் Xs, Xs மேக்ஸ் மற்றும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த ஐபோன் Xr மாடல் போன்களின் உற்பத்தியினைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புதியதாக ஒரு ஐபோனை அறிமுகம் செய்கிறது என்றால் அதற்கு எப்போதும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். ஆனால் அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தப் போன்கள் அதிகளவில் விற்பனை ஆகாததால் நிறுவனத்திற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே உற்பத்தியைக் குறைப்பது தான் ஒரே வழி என்று ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கிறிஸ்துமஸ் காலாண்டு
கிறிஸ்துமஸ் காலாண்டு நடைபெற்று வரும் நிலையில் சென்ற ஆண்டினை விட இந்த ஆண்டு விற்பனை குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
விலை குறையுமா?
உற்பத்தியைக் குறைக்கும் அதே நேரம் விற்பனையினை எப்படி அதிகரிப்பது என்பது குறித்தும் அப்பிள் நிறுவன அதிகாரிகள் விவாதித்து வருகிறனர். இதனால் வரும் நாட்களில் அப்பிள் மொபைல் போன்களின் விலை குறைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கின்றனர்.
அப்பிள் நிறுவனத்தினை இது குறித்துத் தொடர்பு கொண்டு கேட்க முயன்ற போது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
ஐபோன் Xs விலை நிலவரம்
இந்தியாவில் ஐபோன் Xs, Xs மேக்ஸ் மற்றும் Xr மாடல்கள் அதிகபட்சம் 1,44,900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications