பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ தனது டிவிட்டர் பக்கத்தில் உள்நாட்டு விமானப் பயணங்களை 899 ரூபாயிலிருந்தும், சர்வதேச விமானப் பயணங்களை 3,199 ரூபாயிலிருந்தும் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இண்டிகோ வழங்கும் இந்தச் சலுகை விலை டிக்கெட்களை 2018 நவபர் 25-ம் தேதி வரை புக் செய்ய முடியும்.
சலுகை காலம்
2018 டிசம்பர் 6 முதல் 2019 ஏப்ரல் 15-ம் தேதி வரையிலான பயணங்களுக்கு டிக்கெட்களை 2018 நவம்பர் 25-ம் தேதிக்குள் டிக்கெட்களைப் புக் செய்து சலுகைகளைப் பெற முடியும்.
டிக்கெட்கள்
சலுகை விலை டிக்கெட்களை இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளமான goindigo.in என்ற தளம் மூலம் புக் செய்யலாம். மொத்தம் 10 லட்சம் விமான டிக்கெட்களை இண்டிகோ நிறுவனம் இந்தச் சலுகை விலையில் புக் செய்ய முடியும்.
புதிய வழித்தடங்கள்
சென்ற வாரம் முதல் இண்டிகோ நிறுவனம் 2,500 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் அலகாபாத் - பெங்களூரு இடையில் பயணம் செய்யக் கூடிய புதிய வழித்தடத்தினை அறிமுகம் செய்துள்ளது.
ஏர் இந்தியா
பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவும் 1,000 ரூபாய் சலுகை விலையில் விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்து
உள்நாட்டு விமானப் போக்குவரத்து மூலம் 2018-ம் ஆண்டில் இதுவரை 1,027.93 லட்சம் நபர்கள் பயணித்துள்ளனர் என்றும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 21 சதவீத உயர்வு இது என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications