"நிலம் எங்கள் உரிமை" இப்படி இவர்கள் உறக்கச் சொல்லி சொல்லித் தான் இந்தியாவின் டாப் 10 பேராகி இருக்கிறார்கள். இவர்களின் சொத்து மதிப்பு, வேலை பார்க்கும் நிறுவனம், அதில் வகிக்கும் பதவி போன்றவைகள் மட்டும் உங்கள் பார்வைக்கு. ஆதாரம்: க்ரொஹே ஹுரன் இந்தியா ரியல் எஸ்டேட் சொத்துப் பட்டியல் 2018

10. ராஜ் மெண்டா
சொத்து: 5,900 கோடி ரூபாய்
பதவி: தலைவர்
நிறுவனம்: RMZ Corp Holdings Private Limited
வாழும் நகரம்: பெங்களூரூ

9. மனோஜ் மெண்டா
சொத்து: 5,900 கோடி ரூபாய்
பதவி: துணைத் தலைவர்
நிறுவனம்: RMZ Corp Holdings Private Limited
வாழும் நகரம்: பெங்களூரூ

8. அஜய் பிரமல் & குடும்பத்தினர்
சொத்து: 6,380 கோடி ரூபாய்.
பதவி: தலைவர்
நிறுவனம்: Piramal Reality
வாழும் நகரம்: மும்பை

7. சுரேந்திர ஹிராநந்தனி
சொத்து: 7,880 கோடி ரூபாய்
பதவி: இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்
நிறுவனம்: Hiranandani Group
வாழும் நகரம்: சிங்கப்பூர்

6. நிரஞ்சன் ஹிராநந்தனி
சொத்து: 7,880 கோடி ரூபாய்
பதவி: இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்
நிறுவனம்: Hiranandani Group
வாழும் நகரம்: மும்பை

5. விகாஸ் ஓபராய்
சொத்து: 10,980 கோடி ரூபாய்
பதவி: தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
நிறுவனம்: Oberoi Realty
வாழும் நகரம்: 10

4. சந்துரு ராஹெஜா
சொத்து: 14,420 கோடி ரூபாய்
பதவி: முதன்மைச் செயல் அதிகாரி
நிறுவனம்: K Raheja Corp
வாழும் நகரம்: மும்பை

3. ராஜிவ் சிங்
சொத்து: 17,690 கோடி ரூபாய்
பதவி: துணைத் தலைவர்,
நிறுவனம்: DLF Limited
வாழும் நகரம்: தில்லி

2. ஜிதேந்தர் விர்வானி
சொத்து: 23,160 கோடி ரூபாய்
பதவி: தலைவர்
நிறுவனம்: Embassy Group
வாழும் நகரம்: பெங்களூரூ

1. மங்கள் பிரபாத் லோதா
சொத்து: 27,150 கோடி ரூபாய்
பதவி: நிறுவனர்
நிறுவனம்: Lodha Group
வாழும் நகரம்: மும்பை