மஹிந்தரா குழுமத்தின் புதிய துணை நிறுவனமான கிளாசிக் லெஜண்ட்ஸ் பிரைவேட் லிமட்டட் கீழ் 2019 ஜனவரி முதல் ஜாவா பைக்குக்கள் மீண்டும் விற்பனைக்கு வர இருக்கிறது.
இதனை ஓட்டி நாடு முழுவதும் 105 ஜாவா மோட்டார் சைக்கிள் ஷோரூம் டீலர்ஷிப்கள் திறக்க உள்ளன. அதில் முதற்கட்டமாக 64 டீலர்ஷிப்ப்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் முதல் டீலர்ஷிப் டிசம்பர் 5-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சென்னை
சென்னையில் ஜாவா மோட்டார் சைக்கிள் டீலர்ஷிப்கள் 4 இடங்களில் தொடங்கப்பட உள்ளது. மும்பை, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா ஆகிய இடங்களிலும் முதற்கட்டமாக 4 டீலர்ஷிப்கள் திறக்கப்பட உள்ளது.
ஜாவா பைக் மாடல்கள்
மஹிந்தரா நிறுவனம் ஜாவா பைக்குக்களை ஜாவா செண்ட்டர், ஜாவா ஃபோர்டி டூ மற்றும் பெராக் என மூன்று மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது.
ஜாவா செட்டர் மற்றும் ஜாவா ஃபோர்டி வாகனங்கள் 2019-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதிலும் உள்ள 105 டீலர்களிடம் இருந்து பெறலாம் என்று மஹிந்தரா தெரிவித்துள்ளது.
என்ன விலை
ஜாவா பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலை
ஜாவா (செண்ட்டர்) - ரூ. 1.64 லட்சம்
ஜாவா ஃபோர்டி - ரூ. 1.55 லட்சம்
ஜாவா பெராக் - ரூ. 1.89 லட்சம்
மஹிந்தராவின் ஜாவா பைக்குகளுக்கு இணையான விலையிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பைக் சிசி
முதற்கட்டமாக 293 சிசி, 334 சிசி மாடல் ஜாவா பைக்குகள் விற்பனைக்கு வருகிறது. பி-6 இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் எடை 170 கிலோ, டிஸ்க் பிரேக் வசதியும் உண்டு.
வண்ணங்கள்
டபள் கிரேடல் பிரேம் உடன் பைக்குகள் ஜாவா பைக்குகள் வருகிறது. கருப்பு, மெரூன், க்ரே என 6 வண்ணங்களில் கிடைக்கும் என்றும் மஹிந்தரா தெரிவித்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications