லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சேமிப்புக்கிடங்கு நிறுவனமான இ-ஷாங் ரெட்வுட் (e-Shang Redwood (ESR) இந்தியாவில் தனது லாஜிஸ்டிக்ஸ் பூங்காவை அமைக்க இருக்கிறது. இதற்கு ஜெமானிய இன்ஷூரன்ஸ் நிறுவனமான அலியான்ஸ் (Allianz) நிறுவனத்தின் துனை நிறுவனமான அலியான்ஸ் ரியல் எஸ்டேட் உதவ இருக்கிறது.
எவ்வளவு பெரிது
இ ஷங் கேமென் மற்ரும் ரெட்வுட் குரூப் ஏஷியா பிடி என்கிற இரண்டு நிறுவ்னங்களும் இணைக்கப்பட்டு இ-ஷங் ரெட்வுட் நிறுவப்பட்டது. நித நிறுவனத்துக்கு வார்பர்க் பின்கஸ் பின்னால் இருந்து உதவி வருகிறது. இந்த இ-ஷங் ரெவுட் தான் ஆசியாவின் மிகப் பெரிய லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சேமிப்புக் கிடங்கு நிறுவனம். இன்று வரை சீனா, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா ஆகிய நாடுகளில் 73 லட்ச சதுர மீட்டர் அளவுக்கு சேமிப்புக் கிடங்குகளை வைத்திருக்கிறது.
ஜாயிண்ட் வெஞ்சர்
அலியான்ஸ் நிறுவனமும், இ-ஷாங் ரெட்வுட் நிறுவனமும் இணைந்து சுமார் ஒரு பில்லியன் டாலர் வரை இந்தியாவில் முதலீடு செய்து லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சேமிப்புக் கிடங்குகளை நிர்மாணிக்க இருக்கிறார்கள்.
எங்கெல்லாம் கிடங்குகள்
இந்தியாவில் 8 முக்கிய நகரங்களில் அதன் சேமிப்பு கிடங்குகளை அமைக இருக்கிறது. மும்பை, புனே, சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத், அஹமதாபாத், கொல்கத்தா, தில்லி ஆகிய எட்டு நகரங்களில் சேமிப்புக் கிடங்குகள் திறப்பதன் மூலம் வியாபாரத்தை வலுவாகத் தொடங்க இருக்கிறது.
அலியான்ஸ் கருத்து
இந்தியா தற்போது லாஜிஸ்டிக் துறை உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த துறைக்கு சாதகமான பல நடவடிக்கைகளும், அரசாங்க சட்டங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதேல்லாம் ஒரு பக்கம் இருக்க, மக்களின் நுக்ர்வுக் கலாச்சாரமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதெல்லாம் தான் எங்களை இந்தியாவில் முதலீடு செய்ய வைக்கிறது என அலியான்ஸ் நிறுவன பசிபிக் ஆசிய பிராந்திய சிஇஓ ருஷப் தேசாய் கூறி இருக்கிறார்.
பணி தொடக்கம்
கடந்த வியாழக்கிழமை அன்று இ-ஷாங் ரெட்வுட் நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தின் சக்கன் பகுதியில் தன் முதல் தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக் பார்க்கை தொடங்கி இருக்கிறது.
கஸ்டமர் லிஸ்ட்
அமேஸான், அலிபாபா, ஜேடி,காம் போன்ற பல்வேறு ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இவர்கள் தான் லாஜிஸ்டிக்ஸ் பார்ட்னர் என்றால் நம்பித் தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு தொழில் சுத்தம் உள்ளவர்கள். இனி இந்தியாவில் கடை விரித்து கள்ளா கட்ட இருக்கிறார்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications