ஓய்வு காலத்திற்கு எவ்வளவு வேகமாகத் திட்டமிடுகிறோமோ அவ்வளவு நல்லது. எவ்வளவு முன்கூடியே முதலீட்டைத் தொடங்குகிறோமோ அவ்வளவு அதிகமான பென்ஷன் தொகையினைப் பெற முடியும்.

எனவே உங்கள் குழந்தை வருங்காலத்தினைக் கருத்தில் கொண்டு அவர்கள் பெயரில் தினம் 10 ரூபாய் அல்லது மாதம் 300 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 3,600 ரூபாயை உங்கள் குழந்தை பிறந்த உடன் முதலீடு செய்யத் தொடங்க முடியுமா?
பொதுவாக நாம் நமது பென்ஷனுக்காகத் திட்டமிடுவது போன்று உங்களை இழந்த பிறகும் உங்கள் பிள்ளைகள் இந்தச் சேமிப்பு மூலம் மாதம் பென்ஷன் பெறுவார்கள்.
தினம் 10 ரூபாய் என மாதம் 300 ரூபாயினைப் பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்து 15 வருடத்திற்குப் பிறகு வரும் முதிர்வு தொகையினை எல்ஐசி வழங்கும் ஜீவன் சாந்தி திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் பிள்ளைகள் 60 வயதாகும் போது மாதம் 30,000 ரூபாய் பென்ஷன் பெறுவார்கள்.
இதுவே பிபிஎப் திட்டத்தில் தொடர்ந்து 25 வருடங்களுக்கு முதலீடு செய்த பிறகு அந்தப் பணத்தினை 8 சதவீத வட்டி விகிதம் லாபம் அளிக்கும் ஒரு முதலீடு திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் பிள்ளைகளுக்கு 60 வயதாகும் போது குறைந்தபட்சம் 54 லட்சம் ரூபாய் கையில் கிடைக்கும்.
இதுவே முதலீடு தொகை அதிகமாக இருந்தால் உங்கள் பிள்ளைகளை நீங்கள் விட்டுப் பிரியும் போது கண்டிப்பாக அவர்கள் கோடீசுவரர்களாகவும் இருப்பார்கள்.
60 வயது என்பது மிக அதிக வயது என்று நாம் நினைக்கலாம், அதே போன்று தினம் 10 ரூபாய் என்பதும் ஒரு குறைந்த முதலீடு தான்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications