சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் குவாட்ரிசைக்கிளை தனிநபர் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த வாகனத்தினை மோட்டார் வாகன சட்டம் 1998-ன் கீழ் 'வணிகப் போக்குவரத்து' இல்லா வாகன பட்டியலில் சேர்த்துள்ளனர்.
குவாட்ரிசைக்கிள் குறைந்த விலையில், பாதுகாப்பான பயணத்தினைக் கடைசி மையில் வரை அளிக்கும் என்று அதிகாரப்பூர்வமாகக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
குவாட்ரிசைக்கிள்
ஆட்டோ அளவில் 4 சக்கரத்துடன் இயங்கும் குவாட்ரிசைக்கிள் குறைந்த வேகத்தில் இயங்கும் கூடிய இஞ்சின் உள்ள காராக இருக்கும்.
பஜாஜ் ஆட்டோ
இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவம் மட்டும் தான் குவாட்ரிசைக்கிளை உருவாக்குகிறது. இந்தக் கார் பயன்பாடு அனுமதிக்காகப் பஜாஜ் நிறுவனம் 5 ஆண்டுகளாகக் காத்துக்கிடந்தது.
விலை
சொந்த பயன்பாட்டிற்காக மட்டுமே இந்தக் குவாட்ரிசைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்று சட்டங்கள் கூறுகின்றன. இதன் விலை நேனோவை விடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications