இந்தியாவில் தற்போது ஹெல்த்டெக் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பணத்தை முதலீடு செய்யத் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் படி நிராமாய் என்னும் வளர்ந்து வரும் ஹெல்த்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனம் சுமார் 7 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளது.

இந்த நிறுவனத்தில் Pi வென்சர்ஸ், ஆக்சிலா் அன்கூர் கேபிடெல் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பின்னி பன்சால் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்.
Niramai நிறுவனம் 2016ஆம் ஆண்டில் கீதா மஞ்சுநாத் மற்றும் நிதி மதூர் ஆகியோர் இணைந்து துவங்கினர்.
இதில் கீதா மஞ்சுநாத் சுமார் 25 வருடம் டேட்டா அனலிட்டிக்ஸ், மெஷின் லேர்னிங் மற்றும் கிளவுட் கம்பியூட்டிங் ஆகிய தொழில்நுட்பத்தில் பணியாற்றியவர். இதேபோல் நிதி மத்தூர் பிஸ்னஸ் பிளானிங், பிராடெக்ட் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்தவர்.
இரு நிறுவனர்களும் இதற்கு முன் ஜெராக்ஸ் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹெச்பி லேப்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Niramai Health Analytix நிறுவனம் தற்போது பெண்கள் மத்தியில் அதிகம் பரவும் வியாதியாக இருக்கும் மார்பக புற்றுநோயை கண்டறிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி non-invasive, non-touch, non-radiation அடிப்படையில் ஒரு கருவியை உருவாக்கியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் பெயர் Thermalytix.
More From GoodReturns

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

வெள்ளி 15% சரிவு.. தங்கம் 3% ஏற்றம்! குழப்பத்தில் முதலீட்டாளர்கள் - இப்போது என்ன செய்வது?

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?



Click it and Unblock the Notifications