டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டீடெல் நிறுவனம் 19 இஞ்ச் எல்சிடி டிவியை வெறும் 3,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தச் சர்வதேச அளவில் குறைந்த விலை என டீடெல் நிர்வாக இயக்குநரான யோகேஷ் பாட்டியா தெரிவித்துள்ளார்.
எஸ்ஜி கார்ப்ரேட் மொபிலிட்டி பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் துணை பிராண்டான டீடெல் மொபைல் போன், கார் சார்ஜர், போன்றவற்றையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.
ஏன் குறைந்த விலை டிவி?
எல்சிடி டிவியை வாங்க முடியாத பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களையும் வாங்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை அறிமுகம் செய்ததாகப் பாட்டியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எப்படி வாங்குவது?
டீடெல்லின் இந்த ஸ்மார்ட் டிவியை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://detel-india.com/) அல்லது செயலி மூலம் வாங்கலாம்.
சலுகை மற்றும் அசல் விலை
நிறுவனத்தின் இணையதளத்தில் டீடெல் எல்சிடி டிவியின் அசல் விலை 4,999 ரூபாய் எனவும், 20 சதவீத சலுகையுடன் 3,999 ரூபாய்க்குத் தற்போது விற்பனை செய்யப்படுவதாகவும், இலவச டெலிவரி மற்றும் ஒரு வருட ஆன்சைட் வாரண்ட்டியும் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
குறைந்த விலை போன்
2017-ம் ஆண்டு டீடெல் நிறுவனம் முதன் முறையாக இந்தியாவின் குறைந்த விலை மொபைல் போனான டீடெல் டி1-ஐ வெறும் 2,99 ரூபாய்க்கும் அறிமுகம் செய்தது. இது ஃபீரிடம் ஸ்மார்ட் போன் அல்ல. சாதரான ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications