நாட்டின் முக்கியமான இருசக்கர வாகன நிறுவனமான பஜாஜ் இன்று ஒரு புதிய பல்சர் பைக்கை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் பஜாஜ் பல்சர் 150 நியான். இது பழைய பல்சரை விட அதிக மேம்படுத்தாக இருக்கும் எனப் பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய பஜாஜ் பல்சரின் விலை சுமார் 64,998 ரூபாய் (டெல்லியை பொறுத்தவரை) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தோற்றம் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சில 100-110cc பைகளின் விளையும் இந்தப் புதிய பல்சர் 150 நியானின் விலை ஏறத்தாழ ஒரே நிலை தான்.
பஜாஜ் ஆட்டோவின் தலைவரான எரிக் வாஸ் கூறுகையில், "புதிய பஜாஜ் 150 நியான் அதன் புதுத் தோற்றம், சாலையில் எளிதில் ஓட்டக் கூடிய வகை மற்றும் அதன் நிரூபிக்கப்பட்ட செயல் திறனால் 100/110cc மேல் வாகனம் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் புதிய பல்சர் பைக்கை முதல் விருப்பமாக இருக்கும்".
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications