மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 7.1 சதவீதமாக சரிந்தது. 2011-12 நிதியாண்டின் விலையை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டுக்குக்கும் ஜிடிபி கணக்கிடப்படுகிறது.
2018 - 19
நடப்பு 2018 - 19 நிதியாண்டின் 2ம் காலாண்டு (ஜூலை - செப்டம்பர்) காலத்துக்கான ஜிடிபியை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இதன்படி ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி 7.1 சதவீதமாக உள்ளது. இது 2017 - 18 நிதியாண்டின் ஜூலை செப்டம்பர் காலத்தில் 6.3 சதவீதமாக இருந்தது.
ஜிடிபி
அதேநேரத்தில், 2018 - 19 நிதிஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஜிடிபி 8.2 சதவீதமாக இருந்தது. எனவே முந்தைய காலாண்டை விட இந்த காலாண்டில் வளர்ச்சி குறைவாகத் தான் இருக்கிறது.
மத்திய புள்ளியியல் துறை
2017 - 18 நிதி ஆண்டின் நான்காவது (ஜனவரி - மார்ச்) காலாண்டில் ஜிடிபி 7.7 சதவிகிதமாகவும், 2014 - 18 நிதி ஆண்டின் மூன்றாவது (அக்டோபர் - டிசம்பர்) காலாண்டில் 7 சதவிகிதமாகவும் இருந்தது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
சீனா
ஆனால், சீனாவை விட அதிக வளர்ச்சி பெற்றுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது. நடப்பு ஆண்டில் சீன பொருளாதார வளர்ச்சி ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.5 சதவீதமாக உள்ளதாம். எனவே வளர்ச்சி என்றால் பஜக அரசு தான்... மீண்டும் மோடியை பிரதமர் ஆக்குங்கள் என பிரசாரமே மேற்கொள்கிறது ஆளும் மத்திய அரசு.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications