இந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...!

By Soornamani Ramamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் ஷாப்பிங் செய்யும் இ காமர்ஸ் நிறுவனமாக அமேசான் உள்ளது. ஆனால் கடந்த நிதி ஆண்டில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அமேசானை விட அதிக வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 3.8 பில்லியன் டாலர்கள் பிளிப்காட் நிறுவனத்துக்கு வருவாயாக கிடைத்துள்ளது. அமேசான் 3.2 பில்லியன் டாலர்களை மட்டுமே ஈட்ட முடிந்ததாக பார்க்லேஸ் (British investment bank Barclay) அறிக்கையில் சொல்லி இருக்கிறது.

 

 அமேசான் வளர்ச்சி

அமேசான் வளர்ச்சி

இந்தியச் சந்தையில் சரக்குகளை அதிக அளவில் விற்பனை செய்து வரும் அமேசான், Gross mechandise value மதிப்பில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் Gross merchandise value 7.5 பில்லியன் டாலராக இருக்கிறது. 6.2 பில்லியன் டாலராக உள்ள பிளிப்கார்ட் நிறுவனத்தை விட இது 20 சதவீதம் அதிகமாகும்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

Business2Business யூனிட்டில் அமேசான் இந்தியh நிறுவனத்தை விட பிளிப்கார்ட் நல்ல Growth வைத்துள்ளது. இந்த யூனிட்டில் தொடர்ந்து பிளிப்கார்ட் முன்னிலை வகிப்பதாக Barclays தெரிவித்துள்ளது..

 அமேசான் உத்தி
 

அமேசான் உத்தி

அமேசான் அவ்வப்போது சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் உத்தி வர்த்தகத்துக்கு கைகொடுக்கிறது. மொத்த விற்பனையில் விற்பனையாளருக்கு ஒரு விநியோகஸ்தரைப் போல வாங்குபவராக அமேசான் இந்தியா செயல்படுகிறது. தயாரிப்பாளர்களிடம் பொருட்களை நேரடியாக வாங்குவதோடு மட்டுமில்லாமல், amazon.in மூலம் மறு விற்பனை செய்ய விற்பனையாளரை அனுமதிக்கிறது

 பிசினஸ் டு பிசினஸ்

பிசினஸ் டு பிசினஸ்

B2B பிசினஸ் மூலம் 2017 - 18 நிதி ஆண்டில் அமேசான் இந்தியாவின் ஃப்ளிப்காட்டை விட 74 சதவிகிதம் வருவாய் குறைவாக இருக்கிறது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிடுபி பிசினஸ் 3.3 பில்லியன் டாலராக இருக்கிறது.

புதிய தொடக்கம்

புதிய தொடக்கம்

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பிடுபி பிசினஸில் 2 பில்லியன் டாலர் சந்தையை கையில் வைத்திருந்த போது தான் அமேஸான் புதிதாக பிடுபி பிசினஸில் களம் இறங்கியது. 2016 - 17 பிடுபி பிசினஸ் வருவாயை விட 2017 - 18 நிதி ஆண்டில் அமேஸானின் பிடுபி பிசினஸ் வருவாய் 73 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த கால கட்டத்தில் அதாவது 2016 - 17 நிதி ஆண்டை விட 2017 - 18 நிதி ஆண்டில் ஃப்ளிப்கார்ட்டின் பிடுபி பிசினஸ் வருவாய் 40% மட்டுமே அதிகரித்திருக்கிறதாம்.

அமேசான் ஆதிக்கம்- திட்டம்

அமேசான் ஆதிக்கம்- திட்டம்

உலகளாவிய அளவில் பிசினஸ் டூ பிசினஸ் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த அமேசான் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த வர்ததகத்தின் மூலம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 1 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது..

 மொத்த சந்தை

மொத்த சந்தை

இந்தியாவில் பிடுபி எனப்படும் பிசினஸ் டு பிசினஸ் சந்தை தற்போது 53 பில்லியன் டாலராக இருக்கிறது. இந்த தொகை வரும் 2020-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலராக உயரும் எனவும் கணித்திருக்கிறது பார்கலேஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon and Flipkart battling to B2B business in india

Amazon and Flipkart battling to B2B business in india
Story first published: Tuesday, December 4, 2018, 12:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X