அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள்.. மத்திய அரசு
டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்று இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில் உலகிலேயே மொபைல் டேட்டாவிற்கு குறைந்த கட்டணம் கொண்ட நாடு இந்தியா ஆகும்.

செல்பேன் தயாரிப்பு நிறுவனங்கள் 2 லிருந்து 268 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் அமைக்கப்படும்.
வரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடியிலிருந்து 12 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்றார் பியூஷ் கோயல்.


Click it and Unblock the Notifications