டெல்லி: பட்ஜெட்டில் பொய் வாக்குறுதிகள் நிச்சயம் வெளிவரும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கிறது. அதாவது தற்போதைய மத்திய ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் நடுத்தர மற்றும் ஏழை மக்களை கவரும் திட்டங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு பிரபலமான மற்றும் ஜனரஞ்சகமான திட்டங்களை கொண்டு வர முயற்சிப்பார்கள்.
இதுவரை பாஜக ஆட்சி தாக்கல் செய்த பட்ஜெட்களில் எந்த வித பொதுப் பயனும் இல்லை. இன்றைய பட்ஜெட்டில் பொய்கள் வெளிவரும். அடுத்த 4 மாதங்களில் திட்டங்களை எப்படி செயல்படுத்துவார்கள்? என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications