Budget 2019: பசி பட்டினியோடு வாழும்போது உதவாத சொந்தம்.. இழுத்து கொண்டிருக்கும் போது பால் ஊற்றும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பசி பட்டினியென்று வாழும்நிலையில் உதவாத சொந்தம் இன்றோ நாளையோ என இழுத்து கொண்டிருக்கும் நிலையில் பால் ஊத்த வருமே அதை போன்றது பாஜக அரசின் கடைசி பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

 

தற்போதைய மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அவர் இன்று பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜக அப்போதெல்லாம் விட்டுவிட்டு தற்போது திட்டங்களை அறிவித்துள்ளது தேர்தலுக்காக என்பது அப்பட்டமாக தெரிகிறது.

கடைசி பட்ஜெட்

பசி பட்டினியென்று வாழும்நிலையில் உதவாத சொந்தம் இன்றோ நாளையோ என இழுத்து கொண்டிருக்கும் நிலையில் பால் ஊத்த வருமே அதை போன்றது பாஜக அரசின் கடைசி பட்ஜெட்...

பட்ஜெட் 2019

ஒருத்தன ஏமாத்தனமுனா அவன் ஆசையை தூண்டனும்.!

மத்திய அரசு #பட்ஜெட்2019

 

1.30 லட்சம் கோடி

கருப்பு பண ஒழிப்பு சட்டத்தால் ரூ.1.30 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்பு! - பியூஷ் கோயல்!
இதன் மூலம் 130 கோடி இந்தியர்களுக்கு தலா 1,000 ரூ. வழங்கலாம்.
மீதி 14,99,000 ரூபாய் பணத்தை எப்போது மீட்பீர்கள் என்று #பட்ஜெட்2019-ல் சொல்லப்படவில்லை.

 

வருமானத்துக்கு வழி

தனிநபர் வருமானம் 5 லட்சமாக இருந்தால் வரி விலக்கு :- பியூஷ் கோயல்

வருமானத்துக்கு வழி ?

 

பூசாத மாதிரி

ஈயம் பூசின மாறியும் இருக்கணும் பூசாத மாறியும் இருக்கணும்

கிட்ட நீ வந்தாலே

என் உச்சி மண்டையில சுர்ர்ங்குது...
உன்னை நான் பாக்கையில கிர்ர்ங்குது....
கிட்ட நீ வந்தாலே விர்ர்ங்கது...
டர்ர்ங்குது...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Netisans reactions on Budget 2019

Netisans shared their comments on Interim Budget which was passed by Finance Minister (Incharge) Piyush Goyal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X