டெல்லி: இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில் அதற்கான பணம் இருக்கிறதா என்பதே பொருளாதார நிபுணர்களின் கேள்வியாக உள்ளது.
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் அம்சங்கள் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு அரசானது நல்லப் பெயரை எடுக்க வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளை திருப்திப்படுத்தினால் போதுமானதாகும். அதை கையில் எடுக்க இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் முடிவு செய்துள்ளார்.
அதன்படி விவசாயிகளின் பிரச்சினைகளை கலைவதற்கான திட்டங்களையும் நடுத்தர மக்களுக்காக வருமான வரியில் பல்வேறு சலுகைகளை கொண்டு வரும் திட்டங்களையும் பியூஷ் கோயல் அறிவிப்பார் என தெரிகிறது.
மேலும் இதில் குறைந்தபட்ச வருமானம் அல்லது அடிப்படை வருமானம் உள்ளிட்டவைகளும் அறிவிக்கப்படலாம். என்ன திட்டங்கள் வேண்டுமானாலும் அரசு கொண்டு வரட்டும். ஆனால் அதற்கான நிதி என்பது முக்கியமானதாச்சே என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக பட்ஜெட்கள் ஏழை மக்களை குறிவைத்தே தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக அரசு சில லட்சம் கோடிகளை செலவிட வேண்டியது உள்ளது. இதற்கெல்லாம் அரசிடம் நிதி இருக்கிறதா என்பதே கேள்வியாக நிபுணர்கள் முன்வைத்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications