
1. தமிழர்களின் தனி நபர் வருமானம் 2017 - 18-ல் 1,42,267 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
2. ஓய்வு பெற்றவர்களுக்கான் அபென்ஷனுக்கு 29,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்.
3. தமிழக அரசு ஊழியர்கள் சம்பளத்துக்கு 55,399 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
4. தமிழக சுற்றுலா துறைக்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
5. புதிதாக 9,975 சீருடைப் பணியாளர்களாக வேலைக்கு எடுக்க இருக்கிறது.
6. இலவச வேட்டி மற்ரும் சேலை திட்டத்துக்கு 491 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
7. தமிழக கைத்தறி மற்றும் நெசவுத் துறைக்கு 1,170 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்.
8. மின்சார மானியத்துக்கு 8,118 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
9. தமிழக போக்குவரத்துத் துறைக்கு 1,298 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
10. தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து பரிசோதனை
வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
11. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ராமேஸ்வரத்தில் தொடங்க இருக்கிறார்கள்.
12. பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்துக்கு 1,072 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு 1,656 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
13. கிராமபுற குடிநீர் திட்டங்களுக்கு 1,558 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
14. கஜா நிவாரணத்துக்கு 2,361 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
15. 20,000 பசுமை வீடுகள் அமைக்க 420 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
16. கிராமபுற மேம்பாட்டுக்கு 18,274 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
17. ரயில் மேம்பாலங்கள் அமைக்க 726 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
18. வீட்டு வசதித் துறைக்கு 6,265 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
19. வறுமை ஒழிப்புத் துறைக்கு 1,031 கோடி ரூபாய்
20. சுகாதாரத் துறை மற்றும் எரிசக்தித் துறைகளுக்கு முறையே 12,563 மற்றும் 18,560 கோடி ரூபாய்
ஒதுக்கி இருக்கிறார்கள்
21. 2000 சோலார் விவசாய ப்ம்பு செட்டுகள் வழங்க இருக்கிறார்கள்.
2019 - 20 நிதி ஆண்டுக்கான வருவாய் 14% அதிகரிக்குமாம்.
2000 கோடி ரூபாயில் ஃபுட் பார்க் அமைக்க இருக்கிறார்கள்.
2000 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் பார்க்கிங் அமைக்க இருக்கிறார்கள்.
கருபு விவசாயிகளுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்.
விவசாயத் துறைக்கு 10,550 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
500 பேட்டரி பஸ்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இயங்க இருக்கிறது. மொத்தம்
2000 பேட்டரி பஸ்கள் ஜெர்மனியில் இருந்து வாங்க இருக்கிறார்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications