தமிழகத்தின் கடன் தொகை 3.27 லட்சம் கோடி ரூபாய் (மார்ச் 2016 கணக்குப்படி)என கணக்குகள் வெளியாகி இருக்கின்றன. இதற்கே பரபரப்பானால் எப்படி, உண்மையாக தமிழகத்தின் கடன் தொகை மார்ச் 2018 கணக்குப்படி எவ்வளவு தெரியுமா..? 4.19 லட்சம் கோடி. இதை ஆர்பிஐ, தமிழகத்தின் பட்ஜெட் தரவுகளில் சொல்லப்பட்ட கணக்குகளைக் கொண்டு தொகுத்திருக்கிறது.
ஆனால் 2018 - 19 நிதியாண்டில் கடன் தொகை வெறும் 3.54 லட்சம் கோடி ரூபாய்க்குள் அடக்கிவிட்டதாகவும், எதிர் வரும் 2019 - 20 நிதியாண்டில் கூடுதலாக 43,000 கோடி ரூபாய் கடன் வாங்க இருப்பதால் 3.97 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனவும் கணக்குச் சொல்லி இருகிறார் ஓபிஎஸ்.

மார்ச் 2018 கணக்குப்படி 4.29 லட்சம் கோடி ரூபாய் கடன்வாங்கி யோகி ஆதித்யநாத்தின் உத்திரப் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. அம்மா வழியில் ஆட்சியை நடத்தும் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் ஆளும் தமிழகம் 4.19 லட்சம் கோடி கடன் வாங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
2015 - 16 நிதிஆண்டில் 6.30 லட்சம் கோடி கடனோடு முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் மாநிலம் தற்போது 2.47 லட்சம் கோடியுடன் பின் தங்கி இருக்கிறது. ஆனால் அதே 2015 - 16 நிதி ஆண்டில் 3.27 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்திருந்த தமிழகம் 4.19 லட்சம் கோடி கடன் வாங்கி முன்னேறி இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications