இந்தியா வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கி வங்கிக்குத் திரும்பச் செலுத்தாத விஜய் மல்லையாவை லண்டனுக்குத் தப்பவிட்ட நிலையில் தற்போது 12 கோடி ரூபாய் வருமான வரியும், அபராதமும் செலுத்தாத பெங்களுரூ தொழிலதிபரை மும்பையில் கைது செய்துள்ளது வருமான வரித்துறை.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் முறையாகக் கர்நாடக மாநிலத்தின் பெங்களுரூ தொழிலதிபர் 11.94 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தாத காரணத்திற்காகத் திங்கட்கிழமை மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டுக்குச் செல்ல விடாமல் தடுத்ததும் இல்லாமல் வருமான வரித்துறை அவரைக் கைது செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து வரி வசூல் அதிகாரி மோசடியாளரை குறித்த வரியும் அபராத தொகையும் செலுத்த நிலையில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவர் பெங்களூரில் பல சொத்துக்களை வருமான வரித்துறைக்குத் தெரியாமல் பரிமாற்றம் செய்துள்ளார். இதுவே இவர் மீது வைக்கப்பட்ட மிக முக்கியக் குற்றச்சாட்டாகக் கூறப்படுகிறது. இதே மாதிரி விஜய் மல்லையாவையும் பிடித்திருந்தால் இப்போது அமலாக்க துறை முதல் வருமான வரித்துறை வரையில் லண்டனுக்கு அலைய வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications