முதலில் Surf Excel விளம்பரத்தைப் பார்த்து விடுங்கள்: Surf Excel விளம்பரத்தைக் காண இங்கே க்ளிக்கவும்.
https://www.youtube.com/watch?time_continue=51&v=Zq7mN8oi8ds
இந்த விளம்பரத்தில் ஒரு இந்து சிறுமி, ஒரு முஸ்லீம் சிறுவனை வழிபாட்டுக்கு அழைத்துச் செல்வது போல விளம்பரம் இருக்கிறது. இந்த விளம்பரம் வெளியான உடனேயே ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தை சமூக வலைதளத்தில் வைத்து செய்யத்தொடங்கி விட்டார்கள்.
வழக்கம் போல ஒரு #boycottsurfexcel #BoycottHindustanUnilever என ஒரு டேக்கை வைத்து இந்திய டிரெண்டே ஆக்கிவிட்டார்கள். விஷயம் இது வல்ல. இனி தான் வருகிறது.
MS Excel-ஐ தாக்கு
இதெல்லாம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க பலரும் "இந்து விரோதி Surf Excel ஒழிக, போய் பாகிஸ்தானில் வியாபாரம் செய்" என்கிற முழக்கத்திலேயே MS Excel மென்பொருளுக்கு ஒரு ஸ்டார் ரேட்டிங்கும், கடுமையான எதிர்ப்பையும் காட்டி வருகிறார்கள்.
மத பக்தி
பலருக்கு கூகுள் ஸ்டோருக்குச் சென்று MS Excel அப்ளிகேஷனை திட்டி வருகிறார்கள். இது ஒருவர் இரண்டு பேர் அல்ல திடீரென பலரும் MS Excel செயலிக்கு ஒரு ஸ்டார் கொடுத்த உடன் அனைவருமே பதறி இருக்கிறார்கள்.
மைக்ரோசாஃப்ட் அபிமானிகள்
சில மைக்ரோசாஃப்ட் அபிமானிகள் இந்த ஒரு ஸ்டார் பிரச்னையில் இருந்து MS Excel-ஐ காக்க 5 ஸ்டார் கொடுத்து கொஞ்சம் நிலைமையை சீராக்கி இருக்கிறார்கள். உடனடியாக பிரச்னையை புரிந்து கொண்டு கூகுள் சில முன்னேற்பாடு நடவடிக்கையை எடுத்திருக்கிறதாம்.
Snapchat Vs Snapdeal
இப்படி ஒரு நிறுவனத்துக்கு பதிலாக இன்னொரு நிறுவனத்தை தாக்குவது முதல் முறை அல்ல. கடந்த வருடம் Snapchat-ன் உயர் அதிகாரி ஒருவர் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு நாங்கள் எங்கள் சேவையை வழங்கத் தயாரக இல்லை எனச் சொன்னதும் பலரும் Snapchat அப்ளிகேஷனை uninstall செய்யத் தொடங்கினார்கள். ஒரு பதற்றத்தில் சிலர் Snap chat-க்கு பதில் Snapdeal அப்ளிகேஷனை uninstall செய்து கலங்கடித்தார்கள்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications