மும்பை: நேற்று மார்ச் 14, 2019 வியாழக்கிழமை அன்று காலையிலேயே HDFC Bank இந்திய பங்குச் சந்தைகளில் ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறது.
ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகள் * விலை = மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் எனச் சொல்வார்கள்.
இந்த மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்பது ஒரு நிறுவனத்துக்கு இந்திய பங்குச் சந்தையில் கொடுக்கும் ஒரு லைவ் மதிப்பு.
மூன்றாவது நிறுவனம்
இதுவரை இந்திய பங்குச் சந்தைகளில் ரிலையன்ஸ், டாடா கன்சல்டன்சி ஆகிய இரண்டு நிறுவனங்கள் தான் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்போடு முறைய முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கிறது. இப்போது மூன்றாவது நிறுவனமாக HDFC Bank 6 லட்சம் கோடி ரூபாய் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
தற்போதைய மதிப்பு
இன்று வர்த்தக நேர முடிவில் சுமாராக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 7.50 லட்சம் கோடி ரூபாயாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 8.53 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கிறது.
யாருக்கு 4-வது இடம்
இந்தியாவில் FMCG - Fast Moving Consumer Goods துறையில் வியாபாரம் செய்யும் ஹிந்துஸ்தான் யுனிலிவருக்குத் தான் நான்காவது இடம். இந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் 3.77 லட்சம் கோடி ரூபாயாக நான்காமிடத்தில் இருக்கிறது.
5-வது இடம்
ஹிந்துஸ்தான் யுனிலிவரைத் தொடர்ந்து 3.61 லட்சம் கோடி ரூபாய் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உடன் ஐந்தாவது இடத்தில் இருப்பது ஐடிசி. இதுவும் இந்தியாவில் FMCG - Fast Moving Consumer Goods துறையில் வியாபாரம் பார்க்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications