மும்பை: கேஃப் காபி டே நிறுவனத்தின் நிறுவனர் வி ஜி சித்தார்தா மைண்ட் ட்ரீ (Mindtree) நிறுவனத்தின் 20.4% பங்குகளை வைத்திருக்கிறார். இந்த 20.4 சதவிகித மைண்ட் ட்ரீ பங்குகளை கேப் காபி டே-வின் இரண்டு துணை நிறுவனங்கள் மூலம் நிர்வகித்து வருகிறார்.
இப்போது லார்சன் அண்ட் ட்யூப்ரோ நிறுவனம் வி ஜி சித்தார்தா வைத்திருக்கும் மைண்ட் ட்ரீயின் 20.4% பங்குகளை வாங்க பேச்சு வார்த்தைகள் எல்லாம் கிட்ட தட்ட முடிந்தே விட்டது. இப்போது லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் 31 சதவிகித பங்குகளை மேற் கொண்டு வாங்கி ப்ரொமோட்டர்களாக வலம் வர வெளிப்படையாக கேட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சித்தார்தா வைத்திருக்கும் 16,250 கோடி ரூபாய் மதிப்புள்ள மைண்ட் ட்ரீ பங்குகளுக்கு, ஒரு பங்குக்கு 981 ரூபாய் விலை கொடுக்க முன் வந்திருக்கிறது லார்சன் அண்ட் ட்யூப்ரோ. மைண்ட் ட்ரீ நிறுவனத்திடம் கேஷ் ரிசர்வ்வாக மட்டும் சுமார் 2800 கோடி ரூபாய் கையில் இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications