டெல்லி: அரசு தன் கையில் இருக்கும் பங்குகள் மற்றும் மூல தனங்களை விற்று திரட்டும் பணத்தையும் ஒரு வருவாராயகவே கருதும்.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் Department of Investment and Public Asset Management என்கிற துறை தான் இப்படி அரசின் பங்குகள் மற்றும் மூலதனங்களை நல்ல விலைக்கு விற்று இந்திய அரசுக்கான வருவாயைத் திரட்டும்.

இப்படி தன் கையில் இருக்கும் பங்குகள் போன்ற மூலதனங்களை விற்பதற்கு பெயர் தான் Disinvetment. இப்படி இந்த Disinvetment முறையில் 80,000 கோடி ரூபாயை திரட்டி 2018 - 19 நிதி ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்திருந்தது மத்திய நிதி அமைச்சகம்.
ஆனால் இந்த 2018 - 19 நிதியாண்டில் 85,000 கோடி ரூபாய் விற்று வருமானத்தை திரட்டி தன் திருத்தப்பட்ட இலக்கை இரண்டாவது ஆண்டாக கடந்திருக்கிறது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Disinvetment துறை.
கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் திருத்தப்பட்ட இலக்காக 72,500 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை திரட்டியது Department of Investment and Public Asset Management. இப்போது இந்த 2018 - 19 நிதியாண்டில் திருத்தப்பட்ட இலக்காக 80,000 கோடி ரூபாயை இலக்காக வைத்துக் கொண்டு 85,000 கோடி ரூபாயை ஈட்டி இருக்கிறது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications