பிசினஸ் விரிவாக்கம்.. ஐடிசியின் ஜான் பிளேயர் பிராண்டை லபக்குகிறது ரிலையன்ஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: முகேஷ் அம்பானியின் நிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ரீடெயில் நிறுவனம், ஐடிசி நிறுவனத்தின் ஜான் பிளேயர் பிராண்டை வாங்குவதாக அற்வித்துள்ளது. ஆடவர் பிராண்டான ஜான் பிளேளயர் இனி ரிலையன்ஸ்ஸின் வசமாகிறது.

 

வர்த்தக முத்திரை, அறிவுசார் சொத்துரிமை உளிளிட்ட அனைத்தும் இனி ரிலையன்ஸ் வசமாகும்.

அடேங்கப்பா பூனை.. ரூ. 1400 கோடிக்கு சொத்து.. இதுதாங்க உலகலத்திலேயே கோடீஸ்வர பூனை!

 ஏன் விற்பனை?

ஏன் விற்பனை?

இனி நிறுவனத்தை சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆடவர் பிராண்டான ஜான் பிளேயர்ஸை விற்க முடிவு செய்ததாக ஐடிசி தெரிவித்துள்ளது.

 அதிகரிக்கும் ஆயத்த ஆடைகள்!

அதிகரிக்கும் ஆயத்த ஆடைகள்!

ஆடவர் பிராண்டான ஜான் பிளேயர்ஸை வாங்குவதன் மூலம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆயத்த ஆடைகள் பிரிவில் கூடுதலாக இந்த ஆடைகளும் சேரும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

 என்ன விலை இருக்கும் தெரியலையே?

என்ன விலை இருக்கும் தெரியலையே?

ஐடிசி என்ன விலைக்கு விற்றது, அதை ரிலையன்ஸ் நிறுவனம் என்ன விலைக்கு வாங்கியது என்று இரு நிறுவனங்களுமே இது தொடர்பான அறிவிப்பினை கொடுக்கவில்லை.....

 ஆன்லைன் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டம்!!!
 

ஆன்லைன் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டம்!!!

ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் நிறுவனம் விற்பனையகங்களின் எண்ணிக்கையை வரும் ஐந்து ஆண்டுகளில் 2500ஆக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தது. இதன் முதல் கட்டமாக தமிழ் நாடு முழுவது 557 ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் விற்பனையகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்க போவதாகவும், இதன் மூலம் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sales விற்பனை
English summary

ITC plan to Improve its non-cigarette business

ITC's deal to sell john players will improve its non-cigarette business
Story first published: Wednesday, March 27, 2019, 11:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X