வறுமையால் தவித்த நிறுவனம்.. கடனை கட்டாமல் மோசடி.. பூஷன் ஸ்டீல் நிறுவனத்தில் சி.பி.ஐ ரெய்டு

டெல்லி: வங்கியில் கடன் வாங்கி விட்டு திரும்ப கட்டாமல் வங்கிகளை திரும்ப அலைய விடுவது தற்போதுஅதிகரித்து வரும் ஒரு விஷயமாகவே உள்ளது. அதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது பூஷண் ஸ்டீல் மற்றும் பூஷன் பவர் போன்ற நிறுவனங்கள் உள்ளன. வாங்கிய கடனை சுமார் ரூ.2348 கோடி கட்ட முடியாமல் தவித்து வருகிறது.

வங்கியில் கடன் வாங்கி விட்டு திரும்ப செலுத்திடாமல் பூஷண் ஸ்டீல் மற்றும் பூஷண் பவர் நிறுவனங்களின் மீது சி.பி.ஐயில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரும்பு உற்பத்திசெய்யும் பூஷண் ஸ்டீல், மின் உற்பத்தி நிறுவனமான பூஷண் பவர் நிறுவனங்களின் மீதும் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

வறுமையால் தவித்த நிறுவனம்.. கடனை கட்டாமல் மோசடி.. பூஷன் ஸ்டீல் நிறுவனத்தில் சி.பி.ஐ ரெய்டு

இதன் அடிப்படையில் சி.பி.ஐ மீதும், அதன் இயக்குனர்கள் மீதும், அடையாளம் தெரியாத அரசு அலுவலர்கள் மீதும், சில தனி நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வறுமையால் தவித்த நிறுவனம்.. கடனை கட்டாமல் மோசடி.. பூஷன் ஸ்டீல் நிறுவனத்தில் சி.பி.ஐ ரெய்டு

இதையடுத்து டெல்லி சண்டிகார் கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் அந்த நிறுவனத்தின் அலுவலகங்கள், முக்கிய அலுவலர்கள் வீடு மற்றும் இயக்குனர்கள் வீடுகளிலும் உள்பட பல இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+