டெல்லி : கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஜே.கே சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 43.1 கோடி ரூபாய் அதிகரிக்கும் என்றும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 27.3 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும். இதுவே கடந்த நிதியாண்டோடு ஒப்பிடும்போது வருடத்தின் நிகர லாபம் 192 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
நிகர விற்பனை
நிகர விற்பனை கடந்த ஆண்டோடுஒப்பிடும் போது 11.1 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும், இதுவே கடந்த காலாண்டில் மட்டும் 6.6 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் 996.6 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. என்றும் ஐ.சி.ஐ.சி.ஐ தெரிவித்துள்ளது.
தேய்மானத்துக்கு முந்தைய வருமானம்
வரி, வட்டி, தேய்மானம் மற்றும் கடன் வசூல் ஆகிவற்றிக்கு முந்தைய வருமானம் 33.2% அதிகமாகும், இதுவே முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 37.3 சதவிகிதமாகும். இதன் மூலம் ரூ.134.9 கோடி அதிகரித்துள்ளது.
மங்களம் சிமெண்ட்
மங்களம் சிமெண்ட் நிறுவனத்தின் கடந்த ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் (ஜனவரி - மார்ச் 2019) நிகரலாபம் அதிகரிக்கும் என்றும் 6.1 கோடி ரூபாய் அதிகரிக்கும் 674.1% அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனை அதிகரிக்கும்
இதுவே விற்பனை நிகர விற்பனை கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது 10.5 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும், ரூ.336. 2 கோடிக்கு விற்பனையாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே காலாண்டில் மட்டும் 0.4 சதவிகிதம் மட்டும் விற்பனை அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தேய்மானத்துக்கு முந்தைய வருமானம்
வரி, வட்டி, தேய்மானம் மற்றும் கடன் வசூல் ஆகிவற்றிக்கு முந்தைய வருமானம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 106.5% அதிகரிக்கும், இதன் மூலம் ரூ.24.1 கோடி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications