ஊர் சுற்ற ரூ.25 லட்சம் சம்பளம்..யாரந்த அதிர்ஷ்டசாலியோ..விண்ணப்பித்த 40000 பேரில் 75% பெண்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்திரேலியா : உலகில் உள்ள அனைவரும் காலையில் எழுந்ததும் இன்னைக்கு லீவா இருக்கக் கூடாதா? சண்டேயா இருக்க கூடாதா, ஜாலியா நண்பர்களோட ஊர்சுற்ற போகலாமே என்ற ஆசை அனைவரின் மனதிலும் இருக்கும், ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், இதையெல்லாம் தாண்டி தன்னோடு உலகம் முழுக்க ஊர் சுற்ற தனக்கு ஒரு உதவியாளர் வேண்டும் எனவும், அவருக்கு ஆஸ்திரேலியா டாலரின் மதிப்பில் 52,000 டாலர் சம்பளம் எனவும் அறிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த மேத்யூவ் லேப்ரே தற்போது 26 வயதாகும் இளைஞர், தன்னுடன் உலகம் முழுவதும் பயணம் செய்ய அழகான அறிவான ஒரு உதவியாளர் வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தார். அதுவும் World's Coolest Job என்ற தலைப்பில் அந்த விளம்பரத்தை அவர் இணையதளத்தில் கொடுத்திருந்தார்.

ஊர் சுற்ற ரூ.25 லட்சம் சம்பளம்..யாரந்த  அதிர்ஷ்டசாலியோ..விண்ணப்பித்த 40000 பேரில் 75% பெண்கள்

மேலும் தனக்கு உதவியாளாராக வருபவருக்கு ஆஸ்திரேலிய மதிப்பில் 52,000 டாலர் ஊதியமாக வழங்கப்படும் என்றும், இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என்றும் மேத்யூவ் லேப்ரே அறிவித்துள்ளார்.

சம்பளம் மட்டும் இல்ல செலவுக்கும் தர்றோம்
இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் மட்டுமல்லாது, மேலும் உணவு, இருப்பிடம், காப்பீடு செலவீனங்கள் தனியாக வழங்கப்படும் என்றும் மேத்யூவ் லேப்ரே கூறியுள்ளார். சம்பளமும் கொடுத்து செலவுக்கும் கொடுத்து எல்லாமே பார்த்திறாங்கலாம்பா.

நிதானமாக வர்த்தகமான சென்செக்ஸ்..! நின்று விளையாடிய நிஃப்டி..! ஏற்றம் வருமா..?
என்ன தகுதி வேணும்

சரி அப்படின்னா என்ன தகுதி இருக்கணும் இந்த வேலை செய்யன்னு கேட்கிறீங்களா? நல்லா கம்பியூட்டர் பத்தி தெரிசிருக்கனும், அதை ஆப்ரேட் பண்ணவும் தெரிஞ்சு இருக்கணும், மததவங்கள நல்லா ஒருங்க்கிணைக்கிற தகுதி இருக்கணும், முக்கியமா சோஷியல் மீடியால பத்தி நல்லா தெரிஞ்சு இருக்கணும், நல்ல அறிவு இருக்கணும், ஒரு விஷயத்தை பத்தி தெரிஞ்சுக்காட்டியும் சீக்கிரமா கத்துகிடனும்கிர ஆர்வம் இருக்கணும். இது எல்லாவறையும் விட யூடிப் பற்றி நல்லா தெரிஞ்சிருக்கணும். முக்கியமா என்ன பத்தி நல்ல தெரிஞ்சுக்கணும். இதுக்கு யூடியூப்லா நான் என்ன செய்றேன்னும் பார்த்துகலாம் என்றும் கூறியுள்ளார்.

 

ஆண்களா? பெண்களா?
இதற்காக ஆன்லைனில் சுமார் 40000 பேர் இந்த வேலைக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் 75 சதவிதம் பெண்கள் என்றும்,அவர்களின் வயது 23 முதல் 37 வயதுக்குள் உள்ளவர்கள் தான் விண்ணப்பித்தும் உள்ளார்கள். மேலும் 25 சதவிகிதம் மட்டுமே ஆண்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் விண்ணப்பித்துள்ள தாகாவும், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பல பெண்கள் பலர் கல்யாணம் செய்து கொள்ள ஆசை தெரிவித்துள்ளனர் எனவும் மேத்யூவ் லேப்ரே கூறியுள்ளார். அடடே நல்ல சாய்ஸா இருக்கே. டிரை பண்ணாலாமா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World's coolest job: billionaire offer 25 lakhs for persional assitant

Walking around new places every day, getting salaries in lakhs and lakhs, getting home, getting health benefits, plus full travel expenses. If you want such a dream job, just look at this video. 26 year old billionaire Matthew Lepre has taken out a job called "World’s Coolest Job". salary just 52000 dollar only.
Story first published: Monday, April 15, 2019, 18:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X