டெல்லி: CBRE என்கிற அமைப்பு இந்தியாவின் 9 முக்கிய பெரு நகரங்களில் வளர்ந்து வரும் அலுவலக இடங்களைக் குறித்து சில தரவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை , பெங்களூரூ, ஹைதராபாத், புனே, அஹமதாபாத், கொச்சி என்கிற ஒன்பது பெரு நகரங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

ஒன்படு நகரங்களையும் ஒட்டு மொத்தமாகச் சேர்த்தால் கடந்த ஜனவரி 2019 முதல் மார்ச் 2019 வரையான காலத்தில் 13.4 மில்லியன் சதுர அடி நிலம் வணிக ரீதியிலான விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரையான காலத்தில் 9.2 மில்லியன் சதுர அடி நிலம் மட்டுமே வணிக ரீதியிலான விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த ஒரு வருடத்தில் மட்டும் 46 சதவிகிதம் வணிக ரீதியிலான விஷயங்களுக்கு நிலத் தேவை அதிகரித்திருக்கிறது.
இந்த ஒன்பது நகரங்களில் ஹைதபாராத்தில் மட்டும் சுமார் 7 மடங்கு வணிக ரீதியிலான தேவைகளுக்கு நிலத் தேவை அதிகரித்திருக்கிறது. கடத ஜனவரி 2018 மார்ச் 2018 காலத்தில் ஹைதராபாத்தில் 0.7 மில்லியன் சதுர அடி மட்டுமே வணிக ரீதியிலான தேவைகளுக்கு நிலம்m பயன்படுத்தப்பட்டதாம். ஆனால் இந்த ஜனவரி 2019 - மார்ச் 2019-ல் 5.2 மில்லியன் சதுர அடி வணிக ரீதியிலான தேவைகளுக்கு நிலம்m பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம்.
ஆக ஹைதராபாத்தில் அலுவலகம் மற்றும் வணிக ரீதியிலான தேவைகளுக்கு, நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறதாம். எப்போதுமே வணிக ரீதியிலான தேவைகளுக்கு பெங்களூர் தான் அதிக நிலங்களை ஒதுக்கும். முதல் முறையாக ஹைதராபாத் பெங்களூரை பின்னுக்கு தள்ளி இருக்கிறதாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications